• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஒரு நல்ல தமிழ் படத்தை கெடுத்த பவண்கல்யாண்..!

by Tamil2daynews
July 24, 2023
in சினிமா செய்திகள்
0
ஒரு நல்ல தமிழ் படத்தை  கெடுத்த பவண்கல்யாண்..!
0
SHARES
100
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஒரு நல்ல தமிழ் படத்தை கெடுத்த பவண்கல்யாண்..!

 

பொதுவாகவே வாழ்க்கையில எல்லாமே இரண்டா இருக்கும்.அண்ணன் இருந்தார்னா தம்பி இருப்பாரு அக்கா இருந்தா தங்கை இருப்பாங்க ஏன் நம்பர்ல கூட ஒண்ணுனா அதன்பிறகு இரண்டு தான்.

அப்படி இருக்கும் போது நல்லவன் ஒருவன் இருந்தான்னா நிச்சயமா கெட்டவன் அப்படின்னு ஒருத்தன் நிச்சயமா இருப்பான்.இதே தான் சினிமாவுலயும் நல்ல படம் கெட்ட படம் இருவகை உண்டு.

அப்படி தமிழ்ல பெரிய மெகா ஹிட்டான படங்களை ரீமேக் பண்றோம் அப்படின்னு வாங்கி அந்த படத்தை எவ்வளவு நார் நார கிழிக்கணுமோ, எந்தளவு சொதப்பு சொதப்புன்னு சொதப்புனுமோ அந்த அளவுக்கு போட்டு சொதப்புவதில் நம்பர் ஒன்னு இடத்துல கன்னட தயாரிப்பாளர்களையும், நடிகர்களையும்  சொல்லலாம்.

அப்படி தமிழ்ல மிகப்பெரிய ஹிட் ஆன படங்களை நம் கண்ணு முன்னாலே பார்த்து இருக்கோம், ஏன் அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளரும், இயக்குனரும் பார்த்தா கூட தற்கொலைக்கு முயற்ச்சி கூட பண்ணுவாங்க.அந்த அளவுக்கு மோசமான படம்  பண்ணி வச்சிருப்பாங்க.
Interesting update on Vinodhaya Sitham Telugu remake - TeluguBulletin.com
இப்ப அடுத்த ஆப்ஷன் நம்பர் 2 அப்படின்னு சொன்னா தெலுங்கு படத்தை சொல்லலாம்.

 தெலுங்கு நடிகர்களையும் தெலுங்கு தயாரிப்பாளர்களையும் சொல்லலாம் ஆனால் அங்கேயும் மெகா ஹிட் படம் நல்ல படங்கள் வந்திருக்கு அங்க இருந்து நம்ம தமிழ்ல வாங்கி இங்கேயும் வெற்றி அடைந்த படங்கள் ஏராளமா இருக்கு.

 யாரோ ஒரு சிலர் செய்ற தப்புக்காக ஒட்டுமொத்தமா அந்த படம் பார்க்க கூடிய ரசிகர்களும் அந்த படத்தோட டீசர் பார்த்தா வெச்சி  செய்யறாங்க.

அப்படி ஒரு படத்தை தான் இந்த செய்தி தொகுப்பில் இன்னைக்கு நம்ம பாக்க போறோம்

சமுத்திரகனி கடவுளாக நடித்து நல்ல வரவேற்பை பெற்ற ‘விநோதய சித்தம்’ திரைப்படம்,

ஓடிடி யில் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த மிக அற்புதமான படம்.

பவன் கல்யாண் நடிப்பில் ‘ப்ரோ’ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.

இதன் டிரைலரில் இடம்பெற்ற சண்டைக்காட்சியால், நல்ல கதையை மசாலா திரைப்படமாக மாற்றிவிட்டனரே என விமர்சனம் எழுகிறது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை ரீமேக் செய்யும் போதும் பவன் கல்யாண் இதே தவறை செய்தார் என்கிறனர் ரசிகர்கள்.

ஒரு படத்துக்கு ஐந்து கோடியாகட்டும் 500 கோடி ஆகட்டும் ரசிகர்களுக்கு பிடிக்கலன்னா  தூக்கி எறிஞ்சிடுவாங்க

 தயாரிப்பாளர்களும் நடிகர்களும் கொஞ்சம் உஷாரா இருங்க.
Previous Post

தமிழில் அடுத்தடுத்து பிஸியாக வலம் வரும் நடிகை ஸ்ரித்தா ஸ்ரீனிவாஸ்!

Next Post

தேசிய தலைவர் அக்டோபர் 30 அன்று பான் இந்தியா படமாக வெளிவருகிறது

Next Post

தேசிய தலைவர் அக்டோபர் 30 அன்று பான் இந்தியா படமாக வெளிவருகிறது

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

    0 shares
    Share 0 Tweet 0
  • இரவின் விழிகள் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.