• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

WEB – விமர்சனம்

by Tamil2daynews
August 4, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
149
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

WEB  – விமர்சனம்

 

வேலன் புரொடக்ஷன் சார்பாக VM முனிவேலன் தயாரிப்பில், ஹாரோன் இயக்கத்தில், கார்த்திக் ராஜா இசையில், நட்டி நட்ராஜ் – ஷில்பா மஞ்சுநாத் – அனன்யா மணி – ஷாவி பாலா – சுபப்ரியா மலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘WEB'(வலை)’.

அபிநயா,நிஷா,மகா மூன்று பேரும் இணை பிரியா தோழிகள் மூன்று பேரும் ஒரே ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வாழ்க்கையை சந்தோசமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் நெருங்கிய தோழிகள்.

வார இறுதி நாட்களை குடியும் கூட்டமாக கும்மாலமிட்டு யாரைப் பற்றியும் கவலை இல்லை தங்களின் சந்தோஷமே முக்கியம் என்று  தன் அம்மாவின் முன்னாள் கூட போதையுடன் வரும் மகளாக ஷில்பா மஞ்சுநாத்  நடித்திருக்கிறார்.

இப்படியாக போய்க்கொண்டிருக்கும் இந்த ஊரின் வாழ்க்கையில் தங்கள் பணி புரியும் அதே ஐடி நிறுவனத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதியர்கள் வருகிறார்கள் அவர்களுக்கு பார்ட்டி வைப்பதற்காக ஒரு வீக் என்டை கொண்டாட அனைவரும் ஜாலியாக செல்கிறார்கள்.

அந்தப் பார்ட்டியில் மது அருந்தாத அந்த புதுமண தம்பதியரை மது அருந்த வைத்துவிட்டு அனைவரும் கூத்தும் கும்மாளமும் போட முடிந்து வெளியே வந்தவுடன் 4 பெண்களையும்  சேர்த்து  கடத்துகிறார் ஹீரோ நட்டி நட்ராஜ்.

இந்த நான்கு பேரையும் கடத்தி ஒரு ஆள் இல்லாத பங்களாவில் கட்டி வைத்து சித்திரவதை செய்கிறார் நட்டி நட்ராஜ்.

அவர் ஏன் அப்படி செய்தார், நட்டி நட்ராஜ் யார், என்ற மர்மங்களை உடைக்கின்றது இந்த WEB(வலை).

நட்டி நடராஜை அடிக்கடி படங்களில் பார்த்து வருகிறோம். ஆனால் இந்தப் படத்தில் அவரை கொஞ்சம் வித்தியாசமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ஹாரூன்.

பெண்களை கடத்தி விட்டு அவர் நடந்து வரும் அந்த ஸ்டைல் பழைய பட ரஜினிகாந்தை நினைவுபடுத்துகிறது.

ஆனால் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடித்து இருக்கிறார் நடராஜ்.

நான்கு பெண்களும் அவர் அவரவர்களுக்கு கொடுத்த வேலையை கரெக்டா செஞ்சிருக்காங்க அதிலும் சில்பா மஞ்சுநாத் ஒரு தைரியமான பெண்மணியாக நடித்து அவரது கதாபாத்திரத்தை நிறைவு செய்திருக்கிறார்.

இடைவேளைக்குப் பின் ஒரு காட்சி வந்தாலும் மொட்டை ராஜேந்திரன் கைதட்டலுடன் செல்கிறார்.

முதல் பாதி படம் பார்க்கும் அனைவரையும் கிளுகிளுப்புடன் ரசிக்க வைத்தாலும் இரண்டாம் பாதியில் படம் பார்ப்பவர்களை கதை சிந்திக்க வைக்கும்.

படத்திற்கு பின்னணி இசை இளையராஜாவின் வாரிசு கார்த்திக் ராஜா பின்னனி இசையால் நம்மை நிமிர வைக்கிறார்.

படத்தை இயக்கி இருக்கும் ஹாரோன் புதுமுக இயக்குனரைப் போல் இல்லாமல் ஐந்தாறு படங்களை எடுத்து முடித்தவர் போல் சுலபமாக இயக்கம் செய்திருக்கிறார்.

படத்தில் இரண்டாம் பாதியில் சொல்லப்பட்ட கதைக்கும் முன் பாதியில்  இவ்வளவு கொடுமைகள் பெண்களுக்கு தேவையா என்பதை சற்று யோசிக்க வைக்கிறது.

ஐடி நிறுவனத்தில் அக்கிரமம் செய்யும் பெண்களுக்கு இந்த படம் ஒரு பாடம்.

பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்பதை வலியுறுத்துகிறது இந்த ‘WEB’ (வலை).
   விமர்சகர்
  சரண்
Previous Post

அட்டு, டைனோசரஸ் என ரசிக்க வைக்கும் நடிகர் ரிஷி!

Next Post

அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க வரும் ’எஸ்.கே.எம் சினிமாஸ்’! – புதிய பட அறிவிப்புடன் தொடங்கியது

Next Post

அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க வரும் ’எஸ்.கே.எம் சினிமாஸ்’! - புதிய பட அறிவிப்புடன் தொடங்கியது

Popular News

  • இந்திய கிராமங்களின் ஆன்மாவை கொண்டாடும் படம் “பெத்தி” – ராம் சரண் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • காட்டாளன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

June 2, 2026

தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

June 2, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

June 2, 2026
சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

June 2, 2026

‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது!

June 2, 2026

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.