• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘சாட் பூட் திரீ – விமர்சனம்

by Tamil2daynews
October 4, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘சாட் பூட் திரீ – விமர்சனம்

 

யூனிவர்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து எழுதி அருனச்சாலம் வைத்தியநாதன் இயக்க, சிறுவர்கள் பூவையார், கைலாஷ் ஹீத், வேதாந்த் வசந்தா, சிறுமி ப்ரணிதி , சிநேகா, வெங்கட் பிரபு, சாய் தீனா, அருணாச்சலம் வைத்யநாதன் நடிப்பில் வந்திருக்கும் படம் (இணை திரைக்கதை ஆனந்த் ராகவ்)
சிறுவர் சிறுமியர் சிலர் நண்பர்கள் (கைலாஷ் ஹீத், வேதாந்த் வசந்தா,  ப்ரணிதி) செல்வச் செழிப்பு , படிப்பு  ஆகியவற்றில் மேலோங்கிய மேட்டுக்குடிக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். எளிய குடும்பத்து சிறுவன் ஒருவனுடனும் ( பூவையார்) அவர்களுக்கு நட்பு உண்டு .
சிறுவர்களில் ஒருவனான கைலாஷ் , அம்மாவிடம் போராடி அனுமதி பெற்று நாய் ஒன்றை எடுத்து வளர்க்கிறார்கள். ஒரே பையனான கைலாஷுக்கு அந்த நாய் ஒரு சகோதர உறவு.
Arunachalam Vaidyanathan's Shot Boot Three, starring Venkat Prabhu and Sneha, wins top award in Seoul | Tamil Movie News - Times of India

ஒரு நிலையில் பெற்றோர் ஊரில் இல்லாத நிலையில் அந்த நாய் தொலைந்து விட, நாயைத் தேடி எல்லோரும் ஊரெங்கும் அலைகிறார்கள். அவர்கள் சந்திக்கும் திருடர்கள் , ரவுடிகள், எளிய நல்ல மனிதர்கள்,  மயக்க மருந்து கொடுத்து நாய்களை உயிரோடு புதைக்கும் அரசு அலுவலர்கள் அவர்கள் சிறுவர்களுக்கு தந்த அனுபவங்கள்.. நாய் என்ன ஆனது சிறுவர்கள் என்ன ஆனார்கள் என்பதே படம்.

யூகிக்க முடிந்த திரைக்கதையும் காட்சிகளும்.

சிறுவர்கள், பெரியவர்கள் எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர் . யோகி பாபு, சாய் தீனா, காதல் சுகுமார் ஆகியோர் இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் பிள்ளைகள் வகுப்பில் இந்தி படிப்பதைக் காட்சியில் காட்டுகிறார்கள். சிறுவர்களில் ஒருவனின் அப்பாவான சீக்கியர் தமிழ்ப் பற்று உள்ளவர் என்று ஒரு காட்சியில் கூறிவிட்டு அவரை அப்படியே பேக் பண்ணி அனுப்பி விட்டார்கள் .
Arunachalam Vaidyanathan's 'Shot Boot Three' starring Sneha, Venkat Prabhu taking shape at brisk pace – Full On Cinema

அதே நேரம் பணக்கார வீட்டுப் பிள்ளைகளை விட ஏழை பிள்ளைகள் வாழ்வியல் அனுபவம் காரணமாக எதிர்பாராத அனுபவங்களை இயல்பாக சமாளிப்பதைச் சொன்ன விதம் பாராட்டுக்குரியது .

ஏழை வீட்டுப் பிள்ளைகளின் சினிமா மோகத்தை மறைமுகமாக சாடும்படி பூவையார் கதாபாத்திரதத்தைப் படைத்துள்ளதும் கவனிக்கத்தக்கது

வீணை மேலோங்கும் ராஜேஷ் வைத்யாவின் இசை , வண்ணமயமும் குளுமையும் நிறைந்த சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவு ஆறுசாமியின் கலை இயக்கம் ஆகியவை மிக சிறப்பு

இன்னும் சிறப்பான திரைக்கதை அமைத்திருக்கலாம் என்றாலும் குழந்தைகள் படம் என்பது பெரிய பிளஸ் .

முற்றிலும் ஆபாசம் இல்லாத இப்படத்தை குடும்பங்கள் நிச்சயம் கொண்டாடும்.
Previous Post

சிவராஜ் குமாரின் கோஸ்ட் பட டிரைலரை வெளியிட்ட தனுஷ்

Next Post

‘இறுகப்பற்று’ – விமர்சனம்

Next Post

'இறுகப்பற்று' - விமர்சனம்

Popular News

  • கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • நண்பன் அழைத்து வராமல் இருக்க முடியுமா? – அதிரடி பட விழாவில் சஞ்சு சாம்சன்..!!

    0 shares
    Share 0 Tweet 0
  • வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் (Vels Film International) தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கும் புதிய படம் கோலகல ஆரம்பம் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE5 ஒரிஜினல் சீரிஸ் வழங்கும், பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” சீரிஸ் டிரெய்லர் அறிமுக விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக ஜன-12ல் வெளியாகும் ‘மதகஜராஜா’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.டி. நாயுடு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது!

May 24, 2026

நடிகர் மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, ஜியோஹாட்ஸ்டார் ‘மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்’ திரைப்பட விழாவில் 115 கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை ஸ்ட்ரீம் செய்து கொண்டாடுகிறது!

May 24, 2026

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஒய் ஜீ எம்-ன் ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார்

May 24, 2026

முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

May 24, 2026

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

May 24, 2026

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

May 24, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.