• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிக் பாஸ் ஆரவ் நடிப்பில் உருவாகியுள்ள 15 நிமிட ஒரு கப் காபி குறும்படம் யூட்யூப்பில் ரிலீசாகி இருக்கிறது… இயக்குனர் ஜெகதீஷ் கண்ணா இவர் இயக்குனர் ராஜிவ் மேனனின் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்…

by Tamil2daynews
December 14, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பிக் பாஸ் ஆரவ் நடிப்பில் உருவாகியுள்ள  15 நிமிட ஒரு கப் காபி குறும்படம் யூட்யூப்பில் ரிலீசாகி இருக்கிறது… இயக்குனர் ஜெகதீஷ் கண்ணா இவர் இயக்குனர் ராஜிவ் மேனனின் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்…

 

ஒளிப்பதிவாளர் : வம்சி இவர் இதற்கு முன்னால் ஏன்டா தலையில எண்ண வைக்கல என்று திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார்……

எடிட்டர்: கிரிதரன் எம்.கே.பி இவர் குதிரைவால் என்ற படத்தில் எடிட்டிங் செய்துள்ளார்…..

இசை: மாஸ்டர் தி பிளாஸ்டர் புகழ் பியான் சுரோ

இவர் நடிகர் விஜயின் பீஸ்ட் என்ற படத்தில் மாஸ்டர் தி பிளாஸ்டர் என்ற பாடலை பாடியவர்

ஒளி வடிவமைப்பு : மணிகண்டன்

இவர் வெற்றிமாறனின் விசாரணை போன்ற வெற்றிமாறனின் பல படங்களில் பணிபுரிந்தவர்

ஆரவுடன் சேர்ந்து தீபக் ராஜன்
க்ரிஷ் ஹாரன்
மனோஜ்
சன்மதி
இவர்களும் சேர்ந்து நடித்துள்ளனர்…

இது ஒரு சைக்காலஜி திரில்லர் என்ற ஜென்னர் படம்.

இது ஒரு கருணைக் கொலை மற்றும் என்கவுண்டர் கொலை சம்மந்தபட்ட சைக்காலஜிக்கல் திரில்லர் படம்

இந்த “ஒரு கப் காபி” குறும்படம் ரெண்டு சர்வதேச பிலிம் ஃபெஸ்டிவெல்லில் திரையிடப்பட்டது

ஒரு கருணை கொலை மற்றும் என்கவுண்டர் சம்mந்தப்பட்ட ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் படம்

இந்த குறும்படத்தின் கருப்பொருள்

ஒரு என்கவுண்டர் போலீஸிடம்  ஒரு கருணை கொலை செய்யும் டாக்டர் மாட்டிக் கொள்கிறான் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதையின் பொருள்.இருவர் பார்வையிலும் இருவரும் தவறு செய்யவில்லை என்று வாதிப்பதும்.

டாக்டரின் பார்வையில் யாரேனும் உடல் அளவிலோ மன அளவிலோ கஷ்டப்பட்டால் கருணைக் கொலை தவறில்லை என்று அவர் தரப்பு வாதத்தை வைக்க.

போலீஸின் பார்வையில் யாரெல்லாம் அமைதியை குலைக்கிறார்களோ அவர்களை கொல்வதில் தவறில்லை என்று வாதத்தை அவர் வைக்க

இந்த குறும்படம் நான் நான் லீனியர் திரைக்கதை வடிவமைப்பில் படமாக உருப்பெறுகிறது…

இறுதியில் யார் யாரைக் கொன்றார் என்பதில் படம் நிறைவடைகிறது…..

இதில் டாக்டர் கேரக்டர் வடிவமைப்பில் டாக்டர் ஒரு கிஷோ ஃபர்னியா மற்றும் பைபோலார் டிஸ்ஆர்டர்  கலந்த கேரக்டராக  காண்பிக்கப்படுகிறார்….

இது இன்னும் திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக மாற்றுகிறது
Previous Post

ZEE5 வழங்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Next Post

Fight Club – விமர்சனம்

Next Post

Fight Club - விமர்சனம்

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.