• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

Fight Club – விமர்சனம்

by Tamil2daynews
December 15, 2023
in விமர்சனம்
0
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Fight Club –  விமர்சனம்

 

‘உறியடி’ என்ற வெற்றி படத்தின் பிறகு நடிகர் விஜயகுமார் நடித்திருக்கும் படம்.

வடசென்னையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை அப்பாஸ் எ ரஹமத் இயக்கியுள்ளார். குத்துச்சண்டை வீரராக இருக்கும் பெஞ்சமின் தன்னுடைய ஏரியா இளசுகளையும் சிறந்த வீரர்களாக உருவாக்க ஆசைப்படுகிறார். ஆனால் அதற்கு எதிராக அவருடைய தம்பி மற்றும் நண்பர்கள் சிறுவர்களை தவறான பாதைக்கு பயன்படுத்துகின்றனர்.

இதில் நடக்கும் கைகலப்பில் பெஞ்சமின் தன் தம்பி ஜோசப்பால் கொல்லப்படுகிறார். அதை தொடர்ந்து நடக்கும் அரசியல் விளையாட்டில் செல்வாவாக வரும் விஜயகுமார் சிக்குகிறார். இதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை. பொதுவாக சினிமாவில் வடசென்னை பகுதியை பற்றிய ஒரு பிம்பம் இருக்கிறது.Fight Club' Tamil movie review: This Vijay Kumar-starrer is all style and very little substance - The Hindu

இதுவும் அதை மையப்படுத்திய கதையாக இருந்தாலும் அதை காட்சிப்படுத்தி இருக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது. போதை நெடி, ரத்தவாடை என படம் முழுக்க லோகேஷின் வழக்கமான சாயல் இருக்கிறது. துடிப்பான இளைஞனின் வாழ்க்கைக்குள் நுழையும் அரசியல் எந்த அளவுக்கு புரட்டி போடுகிறது என்பதை விஜயகுமார் தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதன் மூலம் அவர் ஒட்டுமொத்த ஆடியன்சையும் வசியப்படுத்தி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கு அடுத்தபடியாக படத்தில் எங்கு திரும்பினாலும் புது முகங்கள் தான் இருக்கின்றனர். ஆனால் அவர்களும் தங்களுடைய கைதேர்ந்த நடிப்பால் சபாஷ் போட வைத்துள்ளனர்.Fight Club Teaser OUT: Lokesh Kanagaraj's production debut promises to be raw action entertainer | PINKVILLA

அதேபோன்று முதல் பாதியில் வரும் ஹீரோயின் அதன் பிறகு எங்கும் தென்படவில்லை. இருந்தாலும் காதல் காட்சிகள் கவனம் பெறுகின்றது. இப்படி படம் முதல் பாதியில் விறுவிறுப்பாக சென்ற நிலையில் இரண்டாம் பாதியில் சிறு தொய்வை காட்டுகிறது. இதற்கு முக்கிய காரணம் யூகிக்கும்படியான காட்சிகள் தான்.

கிளைமாக்ஸ் காட்சியும் முன்பே கணிக்க முடிவதால் சுவாரஸ்யம் குறைகிறது. ஆனால் அதை எல்லாம் படத்தின் மேக்கிங், பின்னணி இசை மறக்கடிக்க செய்திருக்கிறது. அதிலும் கேமரா ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகளை அட்டகாசமாக காட்டி இருக்கிறது. ரொம்ப ரத்தம் தெறிக்கும் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.

ஆக மொத்தம் ஃபைட் கிளப் – தரமான சம்பவம்.
Previous Post

பிக் பாஸ் ஆரவ் நடிப்பில் உருவாகியுள்ள 15 நிமிட ஒரு கப் காபி குறும்படம் யூட்யூப்பில் ரிலீசாகி இருக்கிறது… இயக்குனர் ஜெகதீஷ் கண்ணா இவர் இயக்குனர் ராஜிவ் மேனனின் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்…

Next Post

ஃபைட்டர் படத்தில் இருந்து வெளியாகியுள்ள அட்டகாசமான பாடல்!

Next Post

ஃபைட்டர் படத்தில் இருந்து வெளியாகியுள்ள அட்டகாசமான பாடல்!

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.