• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘தூக்குதுரை’ – விமர்சனம்

by Tamil2daynews
January 27, 2024
in விமர்சனம்
0
‘தூக்குதுரை’ – விமர்சனம்
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘தூக்குதுரை’ – விமர்சனம்

 

அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் தூக்குதுரை இந்த பெயரில் தான் நம்ம காமெடி நடிகர் யோகிபாபு, இனியா,  நடித்து டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் வந்துள்ள படம் தூக்கு துரை.

ஜமீன்தார் பெண்ணான இனியா, திருவிழாவில் திரைப்படம் போட்டு காட்டும் ஏழை யான யோகிபாபுவை காதலிக்கிறார். இதனால் கோபம் கொள்ளும் ஜமீன் யோகிபாபுவை  கிணற்றில் வைத்து எரித்து விடுகிறார். இந்த கிணற்றில் ஒரு விலை உயர்ந்த கிரீடம் மாட்டி கொள்கிறது. இதை எடுக்க முயற்சி செய்பவர்களை யோகிபாபு பேயாக வந்து பயமுறுத்துகிறார்.
யோகி பாபு வரும் காட்சிகளில் பயம் மட்டுமல்லாமல் சிரிப்பும் சேர்ந்து வருகிறது . இது ஹாரர் படமா ஹாரர் கலந்த காமெடி படமா என்றே தெரியவில்லை

யோகிபாபுவுடன் சேர்த்து மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், சென்றாயன் இன்னமும் பல காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் எங்கேயும் நகைச்சுவை இல்லை. எல்லோரும் சீரியசாக எதோ செய்து கொண்டியிருக்கிறார்கள்.  பல நடிகர்களின் நடிப்பு மேடை நாடக பாணியில் உள்ளது. யோகிபாபுவுடன் நடித்தால் குறைவான அளவில் நடிப்பை வெளி படுத்தினால் போதும் என்று இனியா நினைத்து விட்டார் போலும். அளந்து நடித்துள்ளார். யோகி பாபு உடன் தனிமையில் சந்தித்து பேசும் காட்சிகளில் இனியா முகம் சகிக்கவில்லை.சரி யோகி பாபுவுக்கு இது அதிகம்.
ஒளிப்பதிவாளர்  ரவி வர்மா   இவரின் ஒளிப்பதிவு பல இடத்தில் சொதப்பல். காமெடி படம் என்ற பெயரில் பால சரவணன் மொட்டை ராஜேந்திரன் இவர்களெல்லாம் அடிக்கும் லூட்டி இன்னும் எத்தனை படங்களில் பார்ப்பது என்ற எண்ணம் நம் மனதில் தோன்றுவது கஷ்டமாக தான் இருக்கிறது.

மொத்தமாக யோகி பாபுவிடம்  ஒரு ஐந்து நாள் கால் சீட்டை வாங்கி இந்த படம் எடுத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

மொத்தத்தில் இந்த தூக்குதுரை தியேட்டரை விட்டு சீக்கிரம் தூக்கிருவாங்க துரை
Tags: Bala saravananIneyaSendrayanThookuduraiThookudurai MovieThookudurai Movie ReviewThookudurai Movie Review tamilThookudurai ReviewYogi Babu
Previous Post

‘சிங்கப்பூர் சலூன்’ – விமர்சனம்

Next Post

இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

Next Post

இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

Popular News

  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.