• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘இ மெயில்’ – விமர்சனம்

by Tamil2daynews
February 11, 2024
in விமர்சனம்
0
0
SHARES
41
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘இ மெயில்’ – விமர்சனம்

 

எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி சார்பில் உருவாகியுள்ள படம் ‘இ-மெயில்’. இந்த படத்தை எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து இயக்கியுள்ளார். இதில் முருகா படத்தில் நடித்த அசோக் குமார் ஹீரோவாகவும், பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் ஆதவ் பாலாஜி, மனோபாலா, லொள்ளு சபா மனோகர் ஆகியோரும் நடித்துள்ளனர். அவினாஷ் கவாஸ்கர் இசையமைத்துள்ள நிலையில், ஜூபின் பின்னணி இசையமைத்துள்ளார்.

ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் இந்த படமானது எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது.

முருகா படத்தில் அழகு நாயகனாக நடித்த அசோக் இப்படத்தின் நாயகன் நாயகி ராகினி திவேதி இரண்டு பேரும் ஒரே அப்பார்ட்மெண்டில் எதிரெதிர் வீட்டில் வசிக்க இரண்டு பேருக்குள் நட்பு ஏற்பட்டு பிறகு காதலாக மாறி கணவன் மனைவியாக வாழ்கிறார்கள்.
Email Movie Stills | Chennaionline

நாயகியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வர ஆன்லைன் சூதாட்டம் அதை அவர் தொடர பிறகு என்ன வருகிறது  என்பதே படத்தின் திகிலுடன் கூடிய சம்பவமான கதை.

ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் திகில் ஊட்டும் சம்பவங்களையும் பல பேர் பாதிக்கப்பட்டதையும் மிக அழகாக படம் பிடித்து ஒரு விழிப்புணர்வு படமாக எடுத்திருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

நாயகன் அசோக் மிக அழகாக நடித்திருக்கிறார் அழகாக பெரிய ரவுண்டு வருவார் என்று தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கப்பட்டவர் சரியாக படங்கள் அமையாததால் அவரை திரையில் அடிக்கடி பார்க்க முடியாது இப்படத்தில் மிக அருமையான கதாபாத்திரம் செய்திருக்கிறார் இவரின் கதாபாத்திரம் படத்தின் யாரும் எதிர்பார்க்காத ஒன்று.Email Movie Stills | Chennaionline

பெரிய கோடீஸ்வரராக வாழ்ந்து தன் தாயை இழந்து பாதுகாவலர்களால் கைவிடப்பட்ட பெண்ணாக வரும் ராகினி தி வேதி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் மேலும் ஆக்சன் காட்சிகளில் பின்னி பெடலெடுக்கிறார்.

மனோ பாலா காமெடி சற்று கோபமடைய செய்கிறது.

படத்தில் நாயகன், நாயகி நாயகியின் தோழியாக வரும் நான்கு பெண்களும் தன் பங்குக்கு நன்றாக நடித்துள்ளார்கள்.

படத்தில் இன்னொரு முக்கிய அம்சம் என்றால் கேமரா மேன் சொல்லலாம் படம் பிடித்த விதம் அனைத்தும் அருமை ரகம்.

படத்தின் பாடல்கள் சுமார் ரகம் பின்னணி இசை ஓகே ரகம்.

இயக்குனர் எந்த எதிர்பார்ப்புமே இல்லாமல் தன் மனதில் தோன்றிய கதையை வைத்து அழகாக படம் இயக்கி இருக்கிறார் கொஞ்சம்  சிறுசிறு சறுக்கல்கள் இருந்தாலும் இந்த ஈமெயில் நம் இன்பாக்ஸ் க்கு ஓகே.

முதல் படமே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் எடுத்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
Previous Post

ZEE5 தளம், 2024 இன் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் அதிரடி திரைப்படமான “கட்டேரா” படத்தை, பிப்ரவரி 9 அன்று ஓடிடி தளத்தில் டிஜிட்டல் ப்ரீமியர் செய்வதாக அறிவித்துள்ளது !!

Next Post

‘லவ்வர்’ – விமர்சனம்

Next Post

'லவ்வர்' - விமர்சனம்

Popular News

  • பக்கத்து வீட்டுக்காரர்களே துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் தொடரின் டிரெய்லர் – நவம்பர் 27 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “கனவுகள், விடாமுயற்சி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வாழும் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தையும் பேசும் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’”…இயக்குநர் சேகர் கேசவ் சிரின்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்தியவான் சாவித்திரி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.