• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கோவில்பட்டியில் தொடங்கியது சிம்புவின் அரசன் படப்பிடிப்பு!

by Tamil2daynews
December 12, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கோவில்பட்டியில் தொடங்கியது சிம்புவின் அரசன் படப்பிடிப்பு!

 

வடசென்னை உலகம் பெரிதாகிறது: வெற்றிமாறன் – சிலம்பரசன் டிஆர் – கலைப்புலி s தாணு வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘அரசன்’ படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது

வடசென்னை என்னும் வெற்றி படத்தின் பிரபலமான உலகத்திலிருந்து உருவாகும், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. அனைவராலும் பாராட்டப்படும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் இந்த படத்தில், சிலம்பரசன் டிஆர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.

டிசம்பர் முதல் வாரத்தில் கோவில்பட்டியில் தொடங்கிய அரசன் படத்தின்  படப்பிடிப்பு இந்த மாத இறுதி வரை தொடரும். வெற்றிமாறனின் பாணியில் அரசன் படத்தில் உள்ள முக்கியமான காட்சிகளை குழுவினர் தற்போது படமாக்கி வருகின்றனர். விடுதலை படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து இந்த படத்தில் பணியாற்றுகிறார். விரைவில் அரசன் படப்பிடிப்பில் இணைவார் .

ஒரு முக்கிய மைல்கல்லாக, ‘அரசன்’ படம் ராக்ஸ்டார் அனிருத், சிலம்பரசன் டிஆர் மற்றும் வெற்றிமாறன் ஆகியோரை முதல் முறையாக ஒன்றிணைக்கிறது .  அக்டோபர் மாதம் அனிருத் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட அரசன் ப்ரோமோ, படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மற்றும் மகத்தான வரவேற்பை பெற்றது.

வடசென்னை உலகத்திற்கு ஒரு சக்திவாய்ந்த கூடுதலாக ‘அரசன்’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது ஒரு வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்க ஒரு சிறப்பான குழுவை ஒன்றிணைக்கிறது. படத்தின் நடிகர்கள் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

தொழில்நுட்பக் குழு:
எழுத்து இயக்கம் : வெற்றிமாறன்
தயாரிப்பு நிறுவனம்: கலைப்புலி S தாணுவின் V கிரியேஷன்ஸ்
தயாரிப்பாளர்: கலைப்புலி S தாணு
ஒளிப்பதிவாளர்: R வேல்ராஜ்
படத்தொகுப்பாளர்: R ராமர்
கலை இயக்குனர்: ஜாக்கி
சண்டை பயிற்சி: பீட்டர் ஹெய்ன்
ஒலி & அட்மாஸ் மிக்ஸ்: T உதயகுமார்
ஒலி வடிவமைப்பு: பிரதாப் கே
VFX: R ஹரிஹரசுதன்
கலரிஸ்ட்: க்ளென் காஸ்டின்ஹோ
DI: இன்ஃபினிட்டி மீடியா
ஒப்பனை: ரஞ்சித் அம்பாடி
உடை வடிவமைப்பாளர்கள்: பூர்த்தி & விபின்
உடைகள்: ஆர். முருகானந்தம்
ஸ்டில்ஸ்: மு. பாஸ்கர் பிரசாந்த்
விளம்பர வடிவமைப்பு: சசி & ஷாஷி
தயாரிப்பு மேற்பார்வை AP பால் பாண்டி
PRO: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்
Previous Post

தமிழின் சிறந்த உளவியல் த்ரில்லர் கதைகளில் ஒன்றாக வெளியாகியுள்ள ‘ஸ்டீபன்’ தற்போது நெட்ஃபிலிக்ஸின் உலகளாவிய டிரெண்ட்ஸ் பட்டியலில் டாப் 10 இடத்திற்குள் உள்ளது!

Next Post

ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் & ஜீ ஸ்குவாட் இணைந்து தயாரிக்கும்’ 29 ‘படத்தின் டைட்டில் லுக் வெளியீட்டு விழா

Next Post

ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் & ஜீ ஸ்குவாட் இணைந்து தயாரிக்கும்' 29 'படத்தின் டைட்டில் லுக் வெளியீட்டு விழா

Popular News

  • 418 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹன்சா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான OTT சீரிஸ்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடிப்பில் சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லராக தயாராகும் ‘ஜான் டோ- John Doe’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!

October 23, 2026

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது

October 23, 2026

சட்டமும் நீதியும்-2 – விமர்சனம்

October 23, 2026

418 – விமர்சனம்

October 23, 2026

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

October 23, 2026

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

October 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.