• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் பாலாசிங் மரணம் ! நடிகர் சங்கம் இரங்கல் ….

by Tamil2daynews
November 27, 2019
in சினிமா செய்திகள்
0
நடிகர் பாலாசிங் மரணம் ! நடிகர் சங்கம் இரங்கல் ….
1
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் பாலாசிங் மரணம் ! நடிகர் சங்கம் இரங்கல் ….

கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் திரு. பாலசிங் (67) அவர்கள் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம்  வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது..

“மேடை நாடகக் கலைஞரும் தமிழ் சினிமாவில் பல  வேடங்களில் குணசித்திர நடிகராக நடித்து பிரபலமானவருமான  திரு. பாலசிங் அவர்களது மரண செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.

அவதாரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்   திரு. பாலசிங் அவர்கள்
`புதுப்பேட்டை’, `விருமாண்டி’ படங்களின் மூலம் மக்களின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தார். அவரது எதிர்பாராத  மறைவு தமிழ் சினிமாவுக்கு மாபெரும் இழப்பாகும். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் . அவரது மறைவால் துக்கத்தில் வாடும் குடும்பத்தாரின் துக்கத்திலும்  பங்கு கொண்டு அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.”

# தென்னிந்திய நடிகர் சங்கம்

Tags: Bala Singh
Previous Post

” அழியாத கோலங்கள் 2 “

Next Post

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய ‘தனுசு ராசி நேயர்களே’ டீஸர்

Next Post
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய ‘தனுசு ராசி நேயர்களே’ டீஸர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய 'தனுசு ராசி நேயர்களே' டீஸர்

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • கதை நாயகனாக ரஹ்மான் நடிக்கும் புதிய படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026

“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

May 30, 2026

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

May 30, 2026

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

May 30, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

May 30, 2026

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.