• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

முஸ்தபா முஸ்தபா – விமர்சனம்

by Tamil2daynews
March 6, 2026
in விமர்சனம்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
முஸ்தபா முஸ்தபா – விமர்சனம் 

தலைப்பே நண்பர்களுக்கான ஒரு குறியீடுதான். அப்படியான நண்பர்களின் கதைதான் இது. அத்துடன் நம்ம சதீஷ் கதாநாயகனாக ஆனதால் இதைக் காமெடியான ட்ரீட்மெண்டுள்ள படம் என்றும் சுலபமாக கண்டுபிடித்து விடலாம்.

அப்படி ஐடி துறையில் வேலை பார்க்கும் சதீஷும், சுரேஷும் நண்பர்களாக இருக்கிறார்கள். சதீஷ் தன்னுடன் வேலை பார்க்கும் மோனிகா சின்னகோட்லாவைக் காதலித்து மனக்கவிருக்கிறார்.

அதற்கான பேச்சுலர் பார்ட்டியில் நடந்த மது விருந்தில் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்திருந்த சதீஷ் அடுத்த கூத்தைக் கேள்விப்பட்டு காதலை பிரேக் அப் செய்கிறார் மோனிகா.

பிறகு படாதபாடு பட்டு அவள் காதலைத் திரும் பப் பெற்று திருமண ரிசப்சனுக்கு ரெடியாகும் வேளையில் லாரா தத்தாவுடன் சதீஷ் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் வீடியோ வைரலாக… அதற்குப் பின் என்ன நடக்கிறது என்பது மீதிக் கதை.
Mustafa Mustafa (2026) - Movie | Reviews, Cast & Release Date in Chennai- BookMyShow

சதீஷ் வழக்கம்போல் எந்த மெனக்கெடலும் இல்லாமல் நடித்துவிட்டுப் போகிறார். அங்கங்கே அவரது வழக்கமான நாடகபாணிக் காமெடியை பயன்படுத்துகிறார்.

நியாயப்படி பார்த்தால் இரண்டாவது நாயகனாக வரும் சுரேஷ்தான் ஹீரோவை போல் இருக்கிறார். அதற்கு நியாயம் சேர்க்கும் விதமாக அமைகிறது கிளைமாக்ஸ் திருப்பம்.

மோனிகாவுக்கு பெரிய வேலை இல்லை.

லாரா தத்தாவை கிளாமர் ஏரியாவில் இன்னும் பயன்படுத்தி இருக்கலாம்.

நாம் இதுவரை பார்த்திருக்கும் ரொமான்டிக் காமெடி வகைப் பட டெம்ப்ளேட்தான். கிளைமாக்ஸ் திருப்பம் மட்டும் ‘அட ‘ போட வைக்கிறது.

படத்தில் பெரிய குறை என்று சொன்னால் படத்தின் நீளம் மட்டுமே மற்றபடி ஓகே ரகம் தான்.
Previous Post

அனோமி – விமர்சனம்

Next Post

ZEE5-ல் மார்ச் 13 முதல் ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘பூக்கி’ டிஜிட்டல் வெளியீடு!!

Next Post

ZEE5-ல் மார்ச் 13 முதல் ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘பூக்கி’ டிஜிட்டல் வெளியீடு!!

Popular News

  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.