• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

அனோமி – விமர்சனம்

by Tamil2daynews
March 6, 2026
in விமர்சனம்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அனோமி – விமர்சனம் 

கிரைம் இன்வெஸ்டிகேஷன் கதைக்களம் என்றாலே சட்டென ஞாபகம் வருவது மலையாள திரைப்படங்கள்தான் அந்த அளவுக்கு திரைக்கதையும் கதையும் நேர்த்தியான முறையில் கையாள்வார்கள்.

அப்படி ரகுமான் பாவனா நடித்து கடந்த மாதம் மலையாளத்திலும் இந்த மாதம் தமிழிலும் வெளிவரும் அனோமி படத்தின் விமர்சனத்தை தான் பார்க்க போறோம்.

தாய் தகப்பன் இல்லாத  சற்று மனநிலை பாதிக்கப்பட்ட தன் தம்பியை தன் உயிருக்கு மேலாக பார்த்து வரும் பாவனா திடீரென தன் தம்பியை காணவில்லை என்கிற போது அவர் பரபதப்பதும் அதற்காக காவல்துறையினரிடம் உதவி கேட்பதும் பரபரக்க வைக்கும் காட்சிகள்.
Anomie' Movie Review: An Inconsistent Thriller That's Neither Personal Nor A Procedural
போலீஸ் ஆபீஸராக ரகுமான் என்ட்ரி ஆனதும் சூடு பிடிக்கிறது திரைக்கதை.

ஒவ்வொரு கட்டமாக அவர் விசாரணையில் முன்னேற நமக்குதான் மூச்சு முட்டுகிறது அப்படி ஒரு அற்புதமான நடிப்பு அவரிடம் இருந்து…

பாவனாவின் தம்பியாக நடித்திருக்கும் செபின் பென்சனும் அசத்தியிருக்கிறார். அதேபோன்று கொலையாகும் மற்ற இளைஞர் இளைஞிகளும் மிகப் பொருத்தமாக இருக்கிறார்கள்.

பாவனாவின் காதலராக வரும் அர்ஜுன் லாலின் நடிப்பும் நன்று.

இந்த புலனாய்வு கதைக்குள் சேசிங், மழைச் சண்டை போன்ற பரபரப்பான காட்சிகளும் இடம் பெற்று இருப்பது படத்தில் நீளம் குறித்து நாம் கவலைப்படாமல் இருக்க உதவுகிறது.

ஒளிப்பதிவு படத்தை தூக்கி நிறுத்துகிறது என்றால் பின்னணி இசையும் பாடல்களும் அவற்றைத் தாங்கி நிறுத்துகின்றன. Anomie movie review: Bhavana's sci-fi thriller failed by too many derivative elements - The Hinduகொலையாளி ஒரு சைக்கோ கில்லராக இல்லாமல் கொலைகளுக்காக சொல்லும் காரணம் ரொம்பவே புதியது. அரசியலுக்காக, சாதி வெறிக்காக நடக்கும் கொலைகளை விட நாங்கள் செய்தது பெரிய குற்றமில்லை என்று கொலையாளி வாதிடும் இடம் நிறைய யோசிக்க வைக்கிறது.

Equation of Death என்கிற கதையின் மையப் புள்ளி எதிர்கால அறிவியலில் முக்கியத்துவம் பெறலாம்.

கிரைம், திரில்லர் பிரியர்களுக்கு சூறாவளி படம்.
Previous Post

ஓ பட்டர் ஃபிளை- விமர்சனம்

Next Post

முஸ்தபா முஸ்தபா – விமர்சனம்

Next Post

முஸ்தபா முஸ்தபா - விமர்சனம்

Popular News

  • பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான LIK திரைப்படம், ஏப்ரல் 3 வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட யோகி பாபுவின் “அர்ஜுனன் பேர் பத்து” பட டீசர்!!

    0 shares
    Share 0 Tweet 0
  • செப்டம்பர் 27 அன்று வெளியாகிறது ’திட்டம் போட்டு திருடுற கூட்டம்’

    0 shares
    Share 0 Tweet 0
  • அனிமல் க்ளீயரன்ஸ் வாங்குவதற்கு விலங்குகள் நல வாரியத்திற்கு லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கு “ஆண்கள் ஜாக்கிரதை “ இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு

    0 shares
    Share 0 Tweet 0
  • மணல் கடத்தலுக்கு சவுக்கடி கொடுக்க வரும் ‘வீராபுராம் 220′

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

April 20, 2026

ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!

April 20, 2026

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

April 20, 2026

ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!!

April 20, 2026

“மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!

April 20, 2026

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த பிரமாண்டம் – மகா அவதார் பரசுராம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

April 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.