• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சாரிகா – குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக உருவாக்கப்பட்ட திகில் கலந்த விழிப்புணர்வு குறும்படம்!!

by Tamil2daynews
March 9, 2021
in சினிமா செய்திகள்
0
சாரிகா – குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக உருவாக்கப்பட்ட திகில் கலந்த விழிப்புணர்வு குறும்படம்!!
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சாரிகா – குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக உருவாக்கப்பட்ட திகில் கலந்த விழிப்புணர்வு குறும்படம்!!

சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப் வளாகத்தில் உள்ள பிரசாத் ப்ரிவியூ தியேட்டரில், நடிகர்கள் மாஸ்டர் மஹேந்திரன், ஜான்வி, பேபி மோனிகா, ஸ்ரீ ரஞ்சினி, ராமநாதன், கயல் மணி, அரவிந்த் ஆகியோர் நடிப்பில், இசை அமைப்பாளர் டேவிட் பரத் குமார் இசையில், பத்மஸ்ரீ ஷங்கர் மஹாதேவன் குரலில், சமூக ஆசிரியர் சபரிமாலா வரிகளில், இயக்குனர் பாரதி பாலா இயக்கத்தில் உருவான சாரிகா – குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக உருவாக்கப்பட்ட திகில் கலந்த விழிப்புணர்வு குறும்படம் திரையிட்டு காட்டப்பட்டது .

இந்த நிகழ்வில் எம் எஸ் பாஸ்கர்,இசை அமைப்பாளர் தீனா,மனோபாலா , விஜய் டிவி சூப்பர் சிங்கர்ஸ், இந்த திரை படத்தில் நடித்த கலைஞர்கள் மற்றும் சென்னை குழந்தைகள் நல அமைப்பின் தலைவர், அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர்களும் திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு குறும்படத்தினை வெளியிட்டனர் .
Previous Post

சிண்ட்ரெல்லா’ படத்தின் ஸ்னீக் பீக்கை இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா வெளியிட்டார்!

Next Post

” தீ இவன் ”  படத்திற்ககாக டூப் போடாமல் பல சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்த நவரச நாயகன் கார்த்திக்

Next Post
” தீ இவன் ”  படத்திற்ககாக டூப் போடாமல் பல சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்த நவரச நாயகன் கார்த்திக்

" தீ இவன் "  படத்திற்ககாக டூப் போடாமல் பல சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்த நவரச நாயகன் கார்த்திக்

Popular News

  • திமுக பிரமுகரின் காம லீலைகள்

    திமுக பிரமுகரின் காம லீலைகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • அறிமுக இயக்குனர் பெருமாள் காசி இயக்கத்தில் என்ஜாய்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அஜித் குமாரின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் ‘பெரம்பூர் கானா’ வெளியானது !

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சதீஷ் நினாசம் நடிக்கும் ‘ரைஸ் ஆஃப் அசோகா ‘ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்

April 17, 2026

ரூம்பாய் – விமர்சனம்

April 17, 2026

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” ( I Am Game ) – படப்பிடிப்பு நிறைவு, ஆகஸ்ட் 2026 உலகமெங்கும் வெளியாகிறது !!

April 17, 2026

மிஸ்டர் எக்ஸ் – விமர்சனம்

April 17, 2026

“கான் சிட்டி” முதல் சிங்கிள் வெளியீடு…, வைரலாகும் கொரியன் ஃபேமிலி சாங் “ரா ரா ரங்கையா” குத்துப்பாடல்!

April 17, 2026

சீயான் பிறந்தநாள் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்ட “சீயான் 63” புதிய படம் !!

April 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.