• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

மாதவனுக்காக ஒன்று சேரும் மூன்று கதாநாயகிகள்!

by admin
February 23, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
மாதவனுக்காக ஒன்று சேரும் மூன்று கதாநாயகிகள்!
5
SHARES
34
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள படம் “ராக்கெட்டரி”. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் பணிகள் முடிந்த கையோடு மாதவன் நடிக்கும் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் அனுஷ்கா, அஞ்சலி மற்றும் ஷாலினி பாண்டே ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர்.

தெலுங்கில் உருவாகவுள்ள இந்த படத்தை ஹேமந்த் மதுல்கர் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

கிரண் ஸ்டுடியோஸ், காஸ்மோஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் பீப்பிள் மீடியா பேக்டரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கவுள்ளன.

Tags: AnjaliAnushkhaMadhvanShaliney Pandeyஅஞ்சலிஅனுஷ்காமாதவன்ஷாலினி பாண்ட்டே
Previous Post

“ரஜினி கமல் பணத்தை தேடி ஓடியபோது நான் இனத்தை தேடி ஓடினேன்” ; சீமான் உருக்கம்

Next Post

ஏரோ இந்தியா ஷோ நிகழ்ச்சியில் தீ விபத்து.. 300 கார்கள் எரிந்து சாம்பல்!

Next Post
ஏரோ இந்தியா ஷோ நிகழ்ச்சியில் தீ விபத்து.. 300 கார்கள் எரிந்து சாம்பல்!

ஏரோ இந்தியா ஷோ நிகழ்ச்சியில் தீ விபத்து.. 300 கார்கள் எரிந்து சாம்பல்!

Popular News

  • திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

    0 shares
    Share 0 Tweet 0
  • கே.வி.என். புரொடக்ஷன்ஸ்‌ மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள “பாலன் தி பாய்” ஜூன் 19, 2026 அன்று மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியாவின் “அவன் இவள்” பர்ஸ்ட் லுக் வெளியானது

    0 shares
    Share 0 Tweet 0
  • பட்டி தொட்டி எங்கும் வைரலான ‘பகாசுரன்’ பாடல்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0

Recent News

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு; பின்னணி பணிகள் தொடக்கம்

June 7, 2026
ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

June 7, 2026

திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

June 7, 2026

நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’! தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது!

June 7, 2026

ஜூன் 12 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் டபுள் ஆக்குபன்சி திரைப்படம்!

June 7, 2026

பரிமளா & கோ – விமர்சனம்

June 7, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.