• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ரெஜினா கசென்டிரா நடிக்கும் ஃப்ளாஷ் பேக்..!

by Tamil2daynews
November 24, 2020
in சினிமா செய்திகள்
0
ரெஜினா கசென்டிரா நடிக்கும் ஃப்ளாஷ் பேக்..!
0
SHARES
45
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரிப்பில் இயக்குனர் டான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா கசென்டிரா நடிக்கும்  திரைப்படம் “ப்ளாஷ் பேக்” (Flash Back)
தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், ‘வேதாளம், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி, 1, சென்னை 28 – 2ம் பாகம், இது நம்ம ஆளு,காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன்’I உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் பி பிள்ளை, சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக சசி  இயக்கத்தில் சித்தார்த் ஜி வி பிரகாஷ் நடித்த “சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வெற்றி பெற்றதுடன் தற்போது எழில் இயக்கத்தில் ஜீ வி பிரகீஷ் நடிக்க ஆயிரம் ஜென்மங்கள் மற்றும் திரிஷ்யம்,தம்பி  புகழ் ஜீத்து ஜோசப் இயக்கத்தில்  மோகன்லால் திரிஷா நடிப்பில் ஒரு மும்மொழிப் படமாக “ராம்” படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார்
இதனை தெடர்ந்து தற்போது மகாபலிபுரம்,கொரில்லா வெற்றிப்படத்தை தொடர்ந்து டான் சேண்டி கதை,திரைக்கதை வசனத்தில் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார் .
ரெஜனா கசென்டிரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று துவங்கியது..
அழகிய காதல் கதையினை முற்றிலும் அழகான பின்னனியில் அனைவரும் ரசிக்கும் வகையில்…உணர்வுகளின் உயர்ப்போடு படமாக்கப்படும் இப்படம் பார்ப்பவர்கள் அனைவரையும்
தாங்கள் சந்தித்த பாதித்த கடந்து வந்த உணர்வுகளை ஏற்ப்படுத்தும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது..
ரெஜினாவுடன் இளவரசு,அனுசுயா,உமா ரியாஸ்,ஆர்யன்,96 பட புகழ் சூர்யா,மெர்சல் பட்புகழ் அக்‌ஷன்த் உள்ளட்ட பலர் நடிக்கின்றனர்,
ஒளிப்பதிவு : S.யுவா
இசை: சாம் CS
கலை:SS மூர்த்தி
பாடல்கள்: யுகபாரதி
எடிட்டிங்: சான் லோகேஷ்
நிர்வாக தயாரிப்பு : ஷங்கர் சத்தியமூர்த்தி
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்
தயாரிப்பு  ரமேஷ்.  P பிள்ளை
கதை திரைக்கதை
வசனம் இயக்கம்
டான் சேண்டி
Previous Post

Actress Mannara Chopra new photoshoot pics

Next Post

அண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்!

Next Post
அண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்!

அண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்!

Popular News

  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “An Ordinary Man” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – இயக்குநராக தன் புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விநாயகர் சதூர்த்தி தினத்தில், விகாஷ் நடித்த “துச்சாதனன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.