தனுஷின் 34வது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நவீன் சந்திரா!
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் நாயகனாக நடிக்கும் "தயாரிப்பு எண் 34" படத்தின் பெரிய பெரிய அறிவிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. புத்தாண்டு தினத்தன்று புகழ்பெற்ற சத்யஜோதி...
















