• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மனித நேய செம்மல் விருது (கொரோனா போராளி) பி.டி.செல்வகுமாருக்கு மா.பா.பாண்டியராஜன் விருது வழங்கினார்!

by Tamil2daynews
December 22, 2020
in சினிமா செய்திகள்
0
மனித நேய செம்மல் விருது (கொரோனா போராளி) பி.டி.செல்வகுமாருக்கு  மா.பா.பாண்டியராஜன்  விருது வழங்கினார்!
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விஜய் நடித்த புலி படத்தின் தயாரிப்பாளரும்,பிரபல இயக்குனருமான பி.டி.செல்வகுமார்  கலப்பை மக்கள் இயக்க தலைவர் ஆவார். கஜா புயலில் சிக்கி தவித்த ஏழை விவசாயிகளுக்கு டி.ராஜேந்தர் மூலம் ரூபாய் 25 லட்சம் நிவாரண பொருட்கள், வைரமுத்துவை வைத்து ஆயிரத்தெட்டு ஆடுகள், ஜி.வி.பிரகாஷை வைத்து 500 பசுக்கள் கொடுத்து இந்தியாவிலேயே சிறந்த சேவகராக பாராட்டப்பட்டார்.

                    கொரோனா காலத்தில் ஊரடங்கால் மக்கள் வெளியே வர முடியாமல் அவதியுற்ற  காலத்தில் தன் உயிரை பற்றியும் கவலை படாமல் துணிச்சலாக 125 நாட்கள்  உதவி செய்தவர்.  சாப்பாட்டுக்கு  கூட வழியில்லாமல், வேலையும் இல்லாமல் முடங்கி கிடந்த மக்களுக்கு வீடு தேடி உதவி செய்தவர் பி.டி.செல்வகுமார். தோட்ட தொழிலாளர்கள், வீட்டு காவலாளிகள், பணிப்பெண்கள், ஆட்டோ  ஓட்டும் பெண்கள் ஆண்கள், இலங்கை அகதிகள், பர்மா அகதிகள், முடி திருத்துவோர் , விவசாயிகள்,கட்டட தொழிலாளர்கள், பூஜாரிகள், கல் உடைப்போர், நாதஸ்வரம், வில் பாட்டு, மேள கலைஞர்கள், ஊனமுற்றோர், இப்படி பலதரப்பட்டோருக்கும்  குறைந்தது  தினசரி  நூற்றுக்கும் மேலான அரிசி  மூட்டைகள் வழங்கி மக்கள் சேவகராக அவதாரம் எடுத்தவர்.  கன்னியாகுமரி மருந்துவாழ் மலையில்  பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை கொடுத்து  மூலிகை தியான மண்டபத்தை   கட்டி  எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தவர். கொரோனா காலத்தில்  இந்தியாவிலேயே  அதிக உதவியும், மூலிகை  மண்டபமும்  கட்டிய பி. டி.செல்வகுமாருக்கு  மனித நேய செம்மல் (கொரோனா  போராளி ) விருது கொடுப்பதில் மனித  நல சட்ட மையம் பெருமைபடுகிறது. இவ்வாறு  இதன்  தலைவர்  I.T.அரசன்  கூறினார்.

 

                கொரோனா  காலத்தில் இவ்வளவு உதவிகளா? திரையுலகில் பல்வேறு சாதனைகள் செய்த பி.டி.செல்வகுமார்  கொரோனா காலத்தில் உயிரையும் துச்சமென நினைத்து செய்த உதவிகளை காலம் மறக்காது.  அவருக்கு மனிதநேய செம்மல் விருது கொடுப்பதில் நானும் பெருமை படுகிறேன். இவ்வாறு அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பேசினார்.

மனித நேய செம்மல் விருது  பெற்ற பி.டி.செல்வகுமாருக்கு  இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்.பி .சௌத்ரி, ஏவிஎம் பாலசுப்ரமணியன், இசையமைப்பாளர் சிற்பி, சுந்தர்.சி.பாபு மற்றும் பல திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்

Previous Post

புத்தாண்டில் வெளியாகும் “பேய் இருக்க பயமேன்”..! 

Next Post

புதிய அவதாரத்தில் நடிகை அமலாபால்..!

Next Post
புதிய அவதாரத்தில் நடிகை அமலாபால்..!

புதிய அவதாரத்தில் நடிகை அமலாபால்..!

Popular News

  • மிடில்கிளாஸ் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • தனுஷின் 34வது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நவீன் சந்திரா!

    0 shares
    Share 0 Tweet 0
  • சன் நெக்ஸ்ட் தளத்தில் ராக்ஸ்டார் டி.எஸ்.பி. – பிரம்மாண்டமாக தொடங்கிய ஜாலி ஓ ஜிம்கானா

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரேக் பாஸ்ட் விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.