திரைப்பட வர்த்தகம் நடைபெறும் முறையில் பெரும் தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், தொழில்நுட்ப வல்லுநர் செந்தில் நாயகம் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஜி கே திருநாவுக்கரசு ஆகியோர்...
Read moreDetailsட்விஸ்டி டெயில்ஸின் புதிய கிளை (பிப்ரவரி 03, 2022) அண்ணாநகரின் சிறந்த தரம் பெற்ற மற்றும் ஆக்கப்பூர்வமான உணவகங்களின் பட்டியலில் கேக்கின் மேல் செர்ரி போல் திறக்கப்பட்டுள்ளது.Twisty...
Read moreDetailsஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றமும், மக்கள் மன்றமும் இணைந்து பல இடங்களில் போட்டியிட்டு நூற்றுக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றியது அனைவருக்கும் நினைவிருக்கும்.தற்போது மாநகராட்சியின்...
Read moreDetailsகாமிக்ஸ் பிரியர்களுக்கும், தோனி ரசிகர்களுக்கும் மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தரும் வகையில், MIDAS Deals Pvt Ltd உடன் இணைந்து Virzu Studios தனது வரவிருக்கும் மெகா பட்ஜெட்...
Read moreDetailsபிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று முதல் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிலையில், தற்போது இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.அதில் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. ஆமா...
Read moreDetailsநடிகர் ராதாரவியின் டப்பிங் சங்க நிர்வாகம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர,தொழிலாளர் நலத்துறையே மனுதார்களுக்கு பரிந்துரைத்துள்ளது.!!இது தொடர்பாக இன்று, சௌத் இந்தியன் சினி,டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் அண்ட் டப்பிங் ஆர்டிஸ்ட்...
Read moreDetailsமாடு பிடி வீரருக்கு கார் பரிசா? சென்ற ஆண்டும் போட்டியில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு வீரருக்கு கார் பரிசளித்த போது இதே கோரிக்கையை அரசிடம் அளித்திருந்தேன். ஆனால்...
Read moreDetailsகன்னியாகுமரி;புன்னார் குளம் பகுதியில் கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆறாம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழாவில் 501 பெண்களுக்கு பொங்கல் பானையும் அதற்கான பொருட்களும் வழங்கப்பட்டது மேலும் பசுக்களுக்கு மாலை அணிவித்து கோ பூஜையும் மாட்டுப் பொங்கலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது ஏழைகளுக்கு இலவச சேலையும் வழங்கி கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் பிடி செல்வகுமார் பேசுகையில்" கலப்பை மக்கள் இயக்கம் கடந்த 6 ஆண்டுகளாக மிக சிறப்பான முறையில் திரையுலக பிரபலங்கள் மற்றும் முக்கியஸ்தர்களை அழைத்து பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறது .ஆனால் தற்போதைய காலகட்டத்தில் கோவிட் பெருந்தொற்று இருப்பதால் இந்த பொங்கல் விழாவை புன்னார் குளம் பகுதியில் இயற்கை எழில் நிறைந்த மரங்கள் நிறைந்த தோப்பில் எளிமையாக கொண்டாடி வருகிறோம். சமத்துவ பொங்க லாக அனைத்து மதங்களும் ஒருங்கிணைந்து கொண்டாடி வருகிறோம் வருங்காலத்தில் மக்கள் ஆரோக்கியமாகவும் அன்பாகவும் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக கோபூஜை நடத்தியும் மாட்டுப்பொங்கல் நடத்தியும் அன்பை வலியுறுத்தி வருகிறோம் .எல்லா மக்களும் இந்த பொங்கல் முதல் உடல் ஆரோக்கியம் நிம்மதி சந்தோஷம் என எல்லா வளங்களையும் பெற்று வாழ கலப்பை மக்கள் இயக்கம் வாழ்த்துகிறது." என கூறினார் விழாவில் கலப்பை மக்கள் இயக்கத்தின் சட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன், மகளிர் அணி தலைவி ரங்கநாயகி, புன்னார் குளம் ஜமாத் தலைவர் சாதிக், காணிமடம் ஸ்ரீ பொன் காமராஜ் ஸ்வாமிகள், குருசுமலை பங்கு தந்தை பீட்டர் பாஸ்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Read moreDetailsThe India Pacific Islands Trade Council organized the India Papua New Guinea Summit which was attended by the Business community...
Read moreDetailsதமிழ்நாடு மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்தவர் இலங்கேஸ்வரி முருகன். ஒப்பனைக் கலைஞராக இந்த துறையில் 21 வருட அனுபவம் கொண்டவர்...
Read moreDetails© 2025 Tamil2daynews.com.