செய்திகள்

இயக்குனர் பா.இரஞ்சித் பண்பாட்டு தளத்தில் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும்.-விசிக தலைவர் . தொல் திருமாவளவன் MP.

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார். அவற்றுள் மிக முக்கியமான ஒன்று “மார்கழியில் மக்களிசை” ஆகும். ஆண்டுதோறும்...

Read moreDetails

மும்பையில் பசும்பொன் ஸ்ரீமுத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச்சிலை திறப்புவிழா

26/12/2021 அன்று  தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்கத்தலைவர் திரு. பட்டத்தேவர் அவர்களின் தலைமையில் திரு.சுபாஷ் சுடலைக்கண்ணு தேவர் அவர்கள் முன்னிலையில் மகாராஷ்டிரா கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு வர்ஷா...

Read moreDetails

சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர்களுக்கான எங்களின் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்

சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர்களுக்கான எங்களின் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் (ஆண்கள் மற்றும் பெண்கள்) 2021 டிசம்பர் 18 மற்றும் 19 தேதிகளில்...

Read moreDetails

*டென்பின் பந்துவீச்சு போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்த மாநாடு பட தயாரிப்பாளர்*

தமிழ்நாடு டென்பின் பந்துவீச்சு சங்கம் சார்பில் ஆண்களுக்கான மாநில தரவரிசையிலான டென்பின் பந்துவீச்சு போட்டி (டிச15-18) சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ்பவுல் மையத்தில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில்...

Read moreDetails

ராவ் சாகேப் கு கோதண்டபாணி பிள்ளை அவர்களின் கொள்ளு பேரன்  வெங்கடேஷ் குமார் அவர்களுக்கு ருஷிய அரசாங்கத்தின் “கவுரவ டிப்ளமோ” (Honorary Diploma) பட்டம் வழங்கப்பட்டது.

டிசம்பர் 17ஆம் தேதி அன்று ருஷிய  கலாச்சார மையத்தில் நடந்த ஒரு விழாவில் தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் ராவ் சாகேப் கு கோதண்டபாணி பிள்ளை அவர்களின்...

Read moreDetails

18 வது சென்னை மாவட்ட,  முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் – நிகழ்வு செய்திக்குறிப்பு !

சென்னை மாவட்ட முதுநிலை தடகள சங்கம்,  18 வது சென்னை மாவட்ட முதுநிலை தடகள சாம்பியன்ஷிப்பை 2021 டிசம்பர் 18 மற்றும் 19 தேதிகளில் ஜவஹர்லால் நேரு...

Read moreDetails

ஏரியை  புனரமைக்கும் பணிக்காக டாக்டர் சூசன் மார்த்தாண்டன்  முன்னெடுப்பில் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது

40 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒட்டியம்பாக்கம் அரசன் காலனி சுற்றியுள்ள ஒரு லட்சம் மக்கள் பயன் பெறும்  வகையில் ஏரியை  புனரமைக்கும் பணிக்காக டாக்டர் சூசன் மார்த்தாண்டன்...

Read moreDetails

*பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்* | நாம் தமிழர் கட்சி

பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் வகையில் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வங்கி திருத்தச்சட்ட வரைவினை நிறைவேற்ற முயலும் ஒன்றிய அரசின் முடிவு கடும் அதிர்ச்சி அளிக்கிறது. கோடிக்கணக்கான...

Read moreDetails

திமங் திவ்யங்கா மாற்றுத்திறனாளி குழந்தைகளின் ஆடை அலங்கார அணிவகுப்பு விழா

சிஆரபிஃப், ஆவடி வளாகத்தில் திமங் திவ்யங்கா மாற்றுத்திறனாளி குழந்தைகளின் ஆடை அலங்கார அணிவகுப்பு விழாவில் நடிகை சம்யுக்தா சான்  திரைப்படத் துறையில் மிகப் பிரபலமான ஆடை வடிவமைப்பாளரான...

Read moreDetails
Page 5 of 24 1 4 5 6 24

Recent News

error: Content is protected !!