• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“நிச்சயமாக, செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திப்போம்”, நடிகர் ஷாருக்கான் #AskSRK அமர்வில் தனது ரசிகர்களுக்கு மிக மகிழ்ச்சிகரமான செய்தியை வழங்கியுள்ளார்.

by Tamil2daynews
June 14, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“நிச்சயமாக, செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திப்போம்”, நடிகர் ஷாருக்கான் #AskSRK அமர்வில் தனது ரசிகர்களுக்கு மிக மகிழ்ச்சிகரமான செய்தியை வழங்கியுள்ளார்.

 

ஷாருக்கான் உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் இந்திய சூப்பர்ஸ்டார் ஷாருக்கான், பதான் மூலம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தளித்தார். இந்தியத் திரையுலகின் வசூல் சாதனைகளை முறியடித்து மிகப்பெரும் பிளாக்பஸ்டராக பதான் வெற்றி பெற்றது. நடிகர் ஷாருக்கான்  சமூக ஊடகங்கள் வாயிலாக தன் ரசிகர்களுடன் நெருக்கமாக உரையாடி வருகிறார்.  அதற்கான மிகப்பெரும் ஆதாரமே அவரது மாதாந்திர #AskSRK அமர்வு ஆகும், அங்கு அவர் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்கிறார். அமர்வில் அவர் அளிக்கும் பதில்கள் எப்போதும் கவனிக்கப்பட வேண்டியவை, ஏனெனில் அவை பகடியாகவும், வேடிக்கையாகவும் மட்டுமல்லாமல், அவரது அற்புதமான நகைச்சுவை உணர்வுடன் வெளிப்பட்டு வருகின்றன. சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இன்று மற்றொரு #AskSRK அமர்வை நடத்தினார் இந்த அமர்விலும்  அவரது பதில்கள் வெகு சிறப்பாக அமைந்தது.
ஜவான் திரைப்படத்தை ரசிக்கும் மாலை நேரத் திட்டம்
#AskSRK அமர்வில் ஒரு டிவிட்டர் பயனர் ஷாருக்கானின் அன்றைய மாலை நேரத்  திட்டத்தைப் பற்றிக் கேட்டார், அதற்கு நடிகர் ஷாருக்கான், “ஜவானை இயக்குநர் அட்லீயுடன் பார்க்கலாம்” என்றிருக்கிறேன் எனப் பதிலளித்தார்.
ஜவான் மிகப்பெரும் சவால்கள் நிறைந்த படைப்பு
மற்றொரு பயனர் ஷாருக்கானிடம் டன்கி அல்லது ஜவான் எந்த திரைப்படம் உடல்ரீதியாக மிகவும் சவாலானதாக இருந்ததாகக் கேட்டார், அதற்கு அவர், “நிச்சயமாக ஜவான் நிறையச் சவால்கள் மிகுந்த படைப்பாக இருந்தது” என்று பதிலளித்தார்.
ஜவான் திரைப்படத்தைப்  பார்த்து ரசிக்க ஒரு வேண்டுகோள்.
ஷாருக்கானின் ரசிகர் ஒருவர் ஜவானை விரைவில் காட்டுமாறு அவரிடம் கோரிக்கை விடுத்தார், அதற்கு நடிகர்  ஷாருக்கான் “செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திப்போம்” என்று கூறினார்.
ஜவானில் விஜய் சேதுபதி மிகவும் கூலாக இருக்கிறார் என்றார் ஷாருக்கான்
எங்கள் ஜவான் வில்லனைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள் என ஒரு டிவிட்டர் பயனர் ஷாருக்கானிடம் கேட்டார், அதற்கு அவர், “@VijaySethuOffl எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் மற்றும் ஜவானில் அவர் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார் என்றார்”

Tags: jawaan teaserjawanjawan 2023jawan action filmjawan moviejawan movie teaserjawan movie trailerjawan movie updatejawan newsjawan official teaserjawan posterjawan release datejawan reviewjawan shahrukh khanjawan srkjawan teaserjawan teaser srkjawan trailerjawan trailer srkjawan updateshahrukh khan jawansrk new movie jawan
Previous Post

உழவர்களுக்கு ‘உலக நாயகன்’ ஆதரவு..!

Next Post

இறுதிக்கட்ட படப்பிடிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் “வள்ளி மயில்” திரைப்படம் !!

Next Post

இறுதிக்கட்ட படப்பிடிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் “வள்ளி மயில்” திரைப்படம் !!

Popular News

  • விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

    0 shares
    Share 0 Tweet 0
  • மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.