• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘க்ரையிங் அவுட்’ பாடல்: ஜி.வி.பிரகாஷின் வித்தியாச முயற்சி*

by Tamil2daynews
November 20, 2020
in சினிமா செய்திகள்
0
‘க்ரையிங் அவுட்’ பாடல்: ஜி.வி.பிரகாஷின் வித்தியாச முயற்சி*
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘க்ரையிங் அவுட்’ பாடல்: ஜி.வி.பிரகாஷின் வித்தியாச முயற்சி
மனிதர்களின் வாழ்க்கையில் அழுகை என்பது மிக முக்கியமானது. பலருடைய அழுகை என்பது தனிமையிலேயே இருக்கும். அதை முன்வைத்து படங்களில் பல பாடல்கள் வந்ததில்லை. தற்போது தனது ஹாலிவுட் ஆல்பத்தில் அழுகையை முன்வைத்து பாடலொன்றை உருவாக்கியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
‘அசுரன்’, ‘சூரரைப் போற்று’ படத்தின் பாடல்கள், பின்னணி இசையின் மூலம் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட்டிங் ஸ்டாராகியுள்ள ஜி.வி.பிரகாஷ், ஹாலிவுட்டில் கால்பதித்துள்ளார். ‘கோல்ட் நைட்’ ஆல்பத்தின் முதல் பாடலான ‘ஹை அண்ட் ட்ரை’க்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அனைத்து இசை செயலிகளிலும் ட்ரெண்ட்டிங் ஆனது.
தற்போது ‘கோல்ட் நைட்’ ஆல்பத்தில் அடுத்த பாடலாக ‘க்ரையிங் அவுட்’ வெளியாகிறது. இது முழுக்க மனமுறிவைப் பற்றியது ஆகும். இந்த ஆல்பத்தில் பல மனமுறிவைப் பற்றிய பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இந்த ‘க்ரையிங்’ அவுட் பாடல் ஒரு நபரின் அழுமையைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷும் ஜூலியாவும் பாடியுள்ளார்கள். பாடல் வரிகளை ஜூலியா எழுதியுள்ளார். பிரிவு, அதன் மூலம் வரும் வலி ஆகியவைப் பற்றி தான் இந்தப் பாடல் வரிகள் இருக்கும்.
இந்தப் பாடலுக்கு ஒரு சுவாரசியமான ஒலி அமைப்பை கையாண்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ். இந்த ஒலி அமைப்பு இணையத்தில் பாராட்டை பெறத் தொடங்கியுள்ளது. தனது நடிப்பு, படங்களுக்கு இசை ஆகிய பணிகளுக்கு இடையே ஹாலிவுட் ஆல்பத்தையும் மெருக்கேற்றி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இன்னும் பல பாடல்கள் தொடர்ச்சியாக இந்த ஆல்பத்தில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தவுள்ளது.
பாடல் : https://youtu.be/AzvgIEQeDIE
Previous Post

என்றாவது ஒரு நாள் First Look..!

Next Post

முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலின் இரும்புத்திரை படத்தை  வெளியிட  துணிச்சலுடன் போராடியவர்!

Next Post
முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலின் இரும்புத்திரை படத்தை  வெளியிட  துணிச்சலுடன் போராடியவர்!

முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலின் இரும்புத்திரை படத்தை  வெளியிட  துணிச்சலுடன் போராடியவர்!

Popular News

  • நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • “அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) – இயக்குநர் கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ ‘#MythriTamil04 ‘#DV4’ படத்தின் தொடக்க விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

July 4, 2026

கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

July 4, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) – இயக்குநர் கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ ‘#MythriTamil04 ‘#DV4’ படத்தின் தொடக்க விழா

July 4, 2026

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பாராட்டு!

July 4, 2026

காதலுக்கு காரணம் தேவையில்லை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ ‘செகண்ட் லவ்’ அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்!

July 4, 2026
”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

July 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.