• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

உலக அழகி போட்டியில் பங்கேற்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவி பாஷினி பாத்திமா

by Tamil2daynews
June 21, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உலக அழகி போட்டியில் பங்கேற்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவி பாஷினி பாத்திமா 

 

பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் வாழக்கை வரலாறு படமாக உருவாகிறது தேசிய தலைவர். இதில் முத்துராமலிங்க தேவர் வேடத்தில் ஜெ.எம். பஷீர் நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார்.
ஜெ.எம்.பஷீரின் மூத்த மகள் பாஷினி பாத்திமா.  இவர்  லண்டன் ஆக்ஸ்போர்ட்  பல்கலைக்கழகத்தில் இண்டர்நேஷனல் பிஸ்னஸ் மேனேஜ் மென்ட் படிப்பை முடித்து மெரிட் மாணவியாக தேர்ச்சி பெற்றார்.
பாஷினி பாத்திமாவுக்கு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. இவர் 2020ம் ஆண்டின் மிஸ் இந்தியா பட்டம் வென்றார். அடுத்து உலக அழகி அதாவது மிஸ் வேர்ல்டு போட்டிக்கு தயாராகிக்  கொண்டிருக்கிறார்.
இதுபற்றி பாஷினி பாத்திமா கூறியதாவது:
படிப்பில் ஆர்வம் உள்ளதுபோல் எனக்கு நடிப்பிலும் ஆர்வம் உண்டு. சிறந்த நடிகையாக வரவேண்டும் என்ற ஆசை சிறுவயதிலி ருந்தே உண்டு. உலக அழகியாக ஐஸ்வர்யாராய் பட்டம் வென்றபோது அவரைப் போல் நாமும் சாதிக்க வேண்டும் என்று எண்ணினேன். அந்த எண்ணம் என் லட்சிய மாக மாறியது. அதற்காக என்னை தயார் படுத்திக் கொள்ள முடிவு செய்தேன். என் தந்தையிடம் இதுபற்றி கூறியபோது அவர்  என்னை வாழ்த்தியதுடன்  கடினமாக  உழைத்தால் உன் லட்சியத்தில் வெற்றிபெறுவாய் என்று ஆசியும் கூறினார். அது எனக்கு உற்சாகம் அளித்தது.
ஐஸ்வர்யா ராய் உலக அழகி போட்டியில் பங்கு பெற்ற மும்பையில் உள்ள மிஸ் வேர்ல்ட் ஆர்கனை ஷேனில் (Miss World organization)தான் நானும் மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்க  பயிற்சி பெற்றேன். 2020 ஆண்டில் டெல்லியில் நடந்த போட்டியில் பங்கு பெற்று மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்றேன். அடுத்து மிஸ் வேர்ல்ட் ( miss world ) போட்டிக்கும் அதே அமைப்பில் பயிற்சி பெற்று வருகிறேன். அலிஷர்மா  பயிற்சி அளிக்கிறார்.
வரும் செப்டம்பர் மாதம் நடக்கும்  மிஸ் வேர்ல்டு போட்டியில் பங்கேற்க  உள்ளேன்.சினிமாவில் சிறந்த நடிகையாக  வரவேண் டும் என்ற ஆசை உள்ளது. தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறேன்.
நான் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில்  இன்டர்நேஷனல் பிஸ்னஸ் மேனேஜ் மென்ட் படித்து மெரிட் ஸ்டுடன்டாக தேர்ச்சி பெற்றேன்.இவ்வாறு பாஷினி பாத்திமா கூறினார்.
Previous Post

நான்கு சீசன்களில் உலக சாதனை படைத்த ‘ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ்’ மலேசியா லைவ் கான்சர்ட்

Next Post

இந்த ரவுடிப் பெண் மீண்டும் சினிமாவில்..!

Next Post

இந்த ரவுடிப் பெண் மீண்டும் சினிமாவில்..!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.