• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மில்லியன் ஸ்டுடியோ MS மன்சூர் வழங்கும் A குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ், வசந்த்ரவி நடிக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் ’வெப்பன்’

by Tamil2daynews
October 4, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மில்லியன் ஸ்டுடியோ MS மன்சூர் வழங்கும் A குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ், வசந்த்ரவி நடிக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் ’வெப்பன்’

 

பல மொழிப் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ’பான் இந்தியா’ நடிகர் என்ற உயரத்தை நடிகர் சத்யராஜ் அடைந்திருக்கிறார். நடிகர் சத்யராஜின் அடுத்தடுத்த படங்களின் வரிசை என்பது நம்பிக்கைக்குரிய மற்றும் எதிர்ப்பார்ப்புகளை தூண்டுவதாக இருக்கிறது. இந்தப் படங்கள் தற்போது தயாரிப்பு பணிகளில் இருந்து வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது ’வெப்பன்’ என்ற புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். ’தரமணி’, ‘ராக்கி’ மற்றும் தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ‘ஜெயிலர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரக்கூடிய வசந்த் ரவி இந்தப் படத்தில் மற்றொரு கதாநாயகனாக நடிக்கிறார். சஸ்பென்ஸ்- ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை அடிப்படையாக கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மலைப் பிரதேசம் போன்ற இடங்களில் நடைபெற இருக்கிறது. இந்தப் படத்தை மில்லியன் ஸ்டுடியோ மன்சூர் தயாரிக்க, குகன் சென்னியப்பன் இயக்குகிறார். படத்தின் மற்ற நடிகர்கள் குறித்தான விவரம் விரைவில் வெளியிடப்படும்.
Imageநடிகர் பாபி சிம்ஹா, பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ‘வெள்ளை ராஜா’ இணையத் தொடரை அமேசான் ஓடிடி தளத்துக்காக முன்பு இயக்குநர் குகன் சென்னியப்பன் இயக்கி இருந்தார். இவர் ‘சவாரி’ என்ற சைக்கோ த்ரில்லர் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் மூலம் ‘நாளைய இயக்குநர்- சீசன்3’-ல் இரண்டாவது ரன்னர்-அப்பாக தேர்வு செய்யப்பட்டது.
‘வெப்பன்’ படத்தின் டைட்டில் லுக், நடிகர் சத்யராஜ்ஜின் பிறந்தநாளான அக்டோபர் 3ம் தேதி அன்று வெளியிடப்படும்.

 

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:
இசை : ஜிப்ரான்,
ஒளிப்பதிவு: பிரபு ராகவ்,
எடிட்டிங்: நஷ்,
கலை: சுபேந்தர்,
சண்டைப் பயிற்சி: சுதேஷ்,
ஆடை வடிவமைப்பாளர்: லேகா,
நிர்வாக தயாரிப்பு: A ரிஸ்வான்,
ப்ரொடக்‌ஷன் கண்ட்ரோலர்: கந்தன்,
விளம்பர வடிவமைப்பு: அஷோக்
Previous Post

இயக்குநர் போயபத்தி ஸ்ரீனு, ஹீரோ ராம் பொத்தினேனி இணையும் BoyapatiRAPO படத்தின் அதிரடி அப்டேட் தசரா கொண்டாட்டமாக அக்டோபர் 5 வெளியாகிறது !!

Next Post

Zee Studios நிறுவனத்தின் அடுத்த படைப்பு ‘காந்தி டாக்ஸ்

Next Post

Zee Studios நிறுவனத்தின் அடுத்த படைப்பு ‘காந்தி டாக்ஸ்

Popular News

  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • “எனது தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்வதே எனது மிகப்பெரிய இலக்கு”…‘மொத ராத்திரி’ படத்தில் இயக்குநராக அறிமுகமாவது குறித்து ராஜா கருப்பசாமி!

    0 shares
    Share 0 Tweet 0
  • செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.