மறைந்த நடிகர் விவேக்கின் நினைவு நாளில் அவரது நினைவு பாடல் வெளியீடு..!
சின்ன கலைவாணர் தம்பி விவேக் நினைவு நாள் முன்னிட்டு நடன ஆசிரியர் ரேவதி & நடிகர் புவன் இருவரும் தம்பி விவேக்கை நினைவு படுத்தும் வகையில் ஒரு பாடல் படமாக்கியதை வெளியிட்டார்கள். நடிகர், இயக்குனர் ரமேஷ் கண்ணா, நடிகர் எம். எஸ். பாஸ்கர் காலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
சின்ன கலைவாணரை நினைவுட்டும் வகையில் திரையுளக சங்கம் இது போன்ற விழாவை பண்ணிஇருக்க வேண்டும். ரேவதி மாஸ்டரும், நடிகர் புவனு ம் இணைந்து பண்ணியதை பாராட்டினார்கள். சின்ன கலைவாணரின் சேவை மனப்பான்மையை எண்ணினால் இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். = நெல்லை