• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வாணவேடிக்கை படத்தின் 25 வது நாள் படப்பிடிப்பில் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து படக்குழுவினரோடு உணவருந்தி புகைப்படம் எடுத்துக்கொண்ட தயாரிப்பாளரும் எம்பியுமான எல்.கே. சுதீஷ்…

by Tamil2daynews
August 21, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
வாணவேடிக்கை படத்தின் 25 வது நாள் படப்பிடிப்பில் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து படக்குழுவினரோடு உணவருந்தி புகைப்படம் எடுத்துக்கொண்ட தயாரிப்பாளரும் எம்பியுமான எல்.கே. சுதீஷ்…

இன்று சென்னை ஈ சி ஆர் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர பங்களாவில் வாணவேடிக்கை படத்தின் 25ஆம் நாள் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதில் நாயகன் சண்முக பாண்டியன், நாயகி சிவானி ராஜசேகரன் மற்றும் ஜே பி, சாரா, கும்கி அஸ்வின், பிக்பாஸ்  சுபிக்ஷா ஆகியோர் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருந்தது..

அப்போது சர்ப்ரைஸ் ஆக அங்கு வந்த தயாரிப்பாளர் எல் கே சுதீஷ் அவர்கள் இயக்குனர் திரு மற்றும் ஒளிப்பதிவாளர்  ஆர்வி ஆகியோர் காட்சியை படமாக்கும் விதத்தை கண்டு  ரசித்தார்.

பூஜைக்கு பிறகு இன்று தான் இந்த படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளேன் என்று கூறியவர் சுமார் ஒரு மாத காலம் டெல்லியில் நாடாளுமன்றத்தில் இருந்தேன் மீண்டும் படப்பிடிப்பு தளத்தை பார்ப்பது எனக்கு உற்சாகமாக உள்ளது என்றார், பிறகு படக் குழுவினரோடு அமர்ந்து மதியஉணவு உண்டு  புகைப்படம் எடுத்துக் கொண்டார்..
பேனர்; கேப்டன் சினி கிரியேஷன்ஸ்
தயாரிப்பாளர்; எல் கே சுதீஷ் MP.
இயக்குனர்; திரு
ஒளிப்பதிவாளர்; ஆர்வி
இசை; சாம் சி எஸ்
படத்தொகுப்பு; சுதர்சன்
கலை இயக்குனர்; ராஜ்கமல்
சண்டை பயிற்சியாளர்; ஆக்சன் சந்தோஷ்
ஸ்டில்ஸ்; சிற்றரசு
டிசைனர்; செல்வா
காஸ்டியூம் டிசைனர் ; ஜீவ காருண்யா
எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசர்; AG ராஜா,PR மோகன்,
PRO;  கேப்டன்.MPஆனந்த்
நடிகர்கள்;
நாயகன் ;
சண்முக பாண்டியன்.
நாயகி; ஷிவானி ராஜசேகர்.
மற்ற நடிகர்கள்;
ஜெயப்பிரகாஷ், பருத்திவீரன் சரவணன், சாரா, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கும்கி அஸ்வின், இந்துமதி, ஸ்டில்ஸ் பாண்டியன் மற்றும் பலர்..
Previous Post

“எனது தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்வதே எனது மிகப்பெரிய இலக்கு”…‘மொத ராத்திரி’ படத்தில் இயக்குநராக அறிமுகமாவது குறித்து ராஜா கருப்பசாமி!

Next Post

“இதுவரை நீங்கள் பார்த்திராத ரவி தேஜாவை இதில் பார்க்கலாம்”… ‘இருமுடி கட்டு’ படத்தில் நம்பிக்கை, மனித உணர்வுகள் மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட கதையைப் பற்றி இயக்குநர் சிவா நிர்வாணா!

Next Post

“இதுவரை நீங்கள் பார்த்திராத ரவி தேஜாவை இதில் பார்க்கலாம்”... ‘இருமுடி கட்டு’ படத்தில் நம்பிக்கை, மனித உணர்வுகள் மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட கதையைப் பற்றி இயக்குநர் சிவா நிர்வாணா!

Popular News

  • சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஹலோ மிஸ்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ராம் அண்ட் லீலா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒன்மேன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • வாணவேடிக்கை படத்தின் 25 வது நாள் படப்பிடிப்பில் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து படக்குழுவினரோடு உணவருந்தி புகைப்படம் எடுத்துக்கொண்ட தயாரிப்பாளரும் எம்பியுமான எல்.கே. சுதீஷ்…

    0 shares
    Share 0 Tweet 0
  • “இதுவரை நீங்கள் பார்த்திராத ரவி தேஜாவை இதில் பார்க்கலாம்”… ‘இருமுடி கட்டு’ படத்தில் நம்பிக்கை, மனித உணர்வுகள் மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட கதையைப் பற்றி இயக்குநர் சிவா நிர்வாணா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

”நல்ல கதைகளை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் வரவேற்பார்கள். ’மொத ராத்திரி’ திரைப்படமும் நிச்சயம் அவர்களை மகிழ்விக்கும்”: தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்!

August 21, 2026

அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ இணைந்து வழங்கும் இந்தியாவின் ஃபேன்டஸி குடும்பத் திரைப்படமான, யாமி கெளதம் கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நய்யி நவெல்லி’!

August 21, 2026

செம்போஸ்கி மோஷன் பிக்சர்ஸ், ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் வழங்கும் ‘டிஸ்கோ’ – நவம்பர் 6-ல் உலகமெங்கும் ரிலீஸ்!

August 21, 2026

விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஆரத்தி கிருஷ்ணாவின் ‘லைட்வெயிட்,பேபி!’ படத்தின் கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

August 21, 2026

சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஹலோ மிஸ்’

August 21, 2026

“பார்வையாளர்கள் ஒவ்வொருவரின் மனதை நெகிழ வைக்கும் குடும்பம், உணர்வு மற்றும் மாற்றத்தின் கதைதான் ‘இருமுடி கட்டு’”: மைத்ரி மூவி மேக்கர்ஸ்!

August 21, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.