• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

OTT-யில் வெளியான “பாவக்கதைகள்” – கம்பிரமாக நடிகனாக களமிறங்கிய பிரபல தயாரிப்பாளர் பதம் குமார்.!

by Tamil2daynews
December 22, 2020
in சினிமா செய்திகள்
0
OTT-யில் வெளியான “பாவக்கதைகள்” – கம்பிரமாக நடிகனாக களமிறங்கிய பிரபல தயாரிப்பாளர் பதம் குமார்.!
0
SHARES
33
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
திரு.பதம் குமார் (PK) ஒர் இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் , இயக்குனர் , திரைக்கதை ஆசிரியர் கதையாசிரியர், தயாரிப்பாளர், ஆவார். இவருடைய தந்தை H.S.வேணு அவர்களும் தெலுங்கு சினிமா உலகில் பிரபல ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. லட்சுமி பூஜா, ஜெகன் மோகினி உள்ளிட்ட 160 திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக H.S.வேணு பணியாற்றியுள்ளார்.
தெழுங்கு, கன்னட மொழி திரைப்பபடங்களுக்கு திரு.பதம் குமார் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் திரு. பதம் குமார் (PK) தான் முதன் முதலில் உலக அழகியும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் அவர்களை அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் முதல் படமான போடா போடி படத்தை தயாரித்து அவரை அறிமுகம் செய்ததும் இவர்தான் எண்பது குறிப்பிடதக்கது. திரு. பதம் குமார் அவர்கள் Yash Raj Films (Bombay) நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் ஆவர். இவர் தயாரிப்பில் 2014ம் ஆ‌ண்டு பிரபல நடிகர் நானி மற்றும் வானி கபூர் நடிப்பில் ஆஹா கல்யாணம் என்ற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஒளிப்பதிவாளராக, கதையாசிரியராக, திரைக்கதையாசிரியராக, இயக்குனராக தயாரிப்பாளராக தொடர்ந்து பணியாற்றி வரும் இவர் தற்போது NETFLIX-ன் பாவக்கதைகள் என்ற web series –ல் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய  “Love panna Utranum” segment-ல் நடிகராக அறிமுகம் ஆகியுள்ளார். விரைவில் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்களை அவர் தயாரிக்க உள்ளார்..
Previous Post

“Carvaan Lounge Tamil” – “Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்கும் இசை விருந்து.!

Next Post

டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் ‘டைம் அப்’

Next Post
டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் ‘டைம் அப்’

டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் 'டைம் அப்'

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • டார்க் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்திற்கு U/A 13+ சான்றிதழ்; ஜூலை 10 அன்று உலகமெங்கும் பிரம்மாண்ட ரிலீஸ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய தொடக்கம்! சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE5-ல் ஜூலை 10 முதல் ஐந்து மொழிகளில் வெளியாகும் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ‘பரிமளா & கோ’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டார்க் – விமர்சனம்

July 6, 2026

‘லவ் ஓ லவ்’ திரைப்படத்திற்கு U/A 13+ சான்றிதழ்; ஜூலை 10 அன்று உலகமெங்கும் பிரம்மாண்ட ரிலீஸ்!

July 6, 2026

ஒரு புதிய தொடக்கம்! சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

July 6, 2026

ZEE5-ல் ஜூலை 10 முதல் ஐந்து மொழிகளில் வெளியாகும் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ‘பரிமளா & கோ’

July 6, 2026

விஷ்ணு விஷால் – சூரி நட்பை கொண்டாடும் வைரல் வீடியோ… மதுரையில் ‘அம்மன்’ உணவகத்தில் படக்குழுவுக்கு சூரி சர்ப்ரைஸ்!

July 6, 2026

இளையராஜாவின் மூத்த அண்ணனும், முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கரின் மகன் ‘ஜெயன்’ அறிமுகம் – நட்பிற்காக இணைந்த முன்னணி திரைபிரபலங்கள்!

July 6, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.