• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள் தமிழ் நாடு

நாங்க இருக்கோம்.. வாங்க வாங்க.. பிரகாஷ் ராஜுக்காக களத்தில் குதித்த ஜிக்னேஷ் மேவானி!

by tamil2daynews
January 1, 2019
in தமிழ் நாடு
0
நாங்க இருக்கோம்.. வாங்க வாங்க.. பிரகாஷ் ராஜுக்காக களத்தில் குதித்த ஜிக்னேஷ் மேவானி!
0
SHARES
29
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜுக்கு குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆதரவு தெரிவித்துள்ளார்.

பிரகாஷ்ராஜ் தேர்தலில் நிற்க போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட் செய்துள்ளார். அதில், இந்த வருடம் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போகிறேன், எங்கு போட்டியிடுவேன் என்பதை பின்பு அறிவிக்கிறேன்.

மக்களின் ஆட்சி இனி அமையும் என்று ”மோடியின் ஆப்கி பார் மோடி சர்க்கார்” வசனத்தை மாற்றி ”ஆப்கி பார் ஜனதா சர்க்கார்” என்று கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பேன், என்றும் தைரியமாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து தற்போது குஜராத் சுயேச்சை எம்எல்ஏ கருத்து தெரிவித்து இருக்கிறார். அவர் தனது டிவிட்டில் ”என்னவொரு செய்தி! பிரகாஷ் ராஜுக்கு வாழ்த்துகள். நாம் இதை செய்து காட்டுவோம். நமக்கு இந்தியாவில் தெரிந்தவர்கள்,முக்கியமாக தென்னிந்தியாவில் தெரிந்தவர்கள் எல்லோரும் உங்களுக்காக வருவார்கள்.

நீங்கள் சாதிப்பீர்கள், நான் இருக்கிறேன் உங்களுக்கு. இந்திய நாடாளுமன்றத்திற்கு நீங்கள் தேவை, குரலற்றவர்களின் குரலாக நீங்கள் இருப்பீர்கள்.. என் அன்புகள்” என்று கூறியுள்ளார்.

Previous Post

2018ஆம் ஆண்டின் வசூல் சக்கரவர்த்தி யார்?

Next Post

கஜாவின் போதே உதவி இருக்கலாம்.. இப்போ பாருங்க திருவாரூரில் தேர்தல் வந்துட்டு!

Next Post
கஜாவின் போதே உதவி இருக்கலாம்.. இப்போ பாருங்க திருவாரூரில் தேர்தல் வந்துட்டு!

கஜாவின் போதே உதவி இருக்கலாம்.. இப்போ பாருங்க திருவாரூரில் தேர்தல் வந்துட்டு!

Popular News

  • அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.