• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

LYCA PRODUCTIONS சுபாஸ்கரன் மற்றும் SIVAKARTHIKEYAN PRODUCTIONS இணைந்து வழங்கும், நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படம் 2022 மார்ச் 25 உலகம் முழுதும் வெளியாகிறது !

by Tamil2daynews
January 31, 2022
in சினிமா செய்திகள்
0
ப்ரைம் வீடியோ சமீபத்தில் வெளிவரவிருக்கிற புதிய அதிரடிச் சண்டைக் காட்சிகள் நிறைந்த  ‘மகான்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டது.
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Sivakarthikeyan Don Movie Stills, Photos, Gallery, Picturesநடிகர் சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகர்கள் ‘டான்’  படத்திற்காக மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். வண்ணமயமான மோஷன் போஸ்டருடன் வந்த முதல்  அறிவிப்பு, அதைத் தொடர்ந்து படத்தில் பங்குகொள்ளும் நட்சத்திர நடிகர்களின் அணிவகுப்பு, அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இசைக்கொண்டாட்டத்தை தந்த, முதல் சிங்கிள் ‘ஜலபுல ஜங்கு’ பாடல் என இப்படத்தின் ஓவ்வொரு அம்சமும் படத்தின்  எதிர்பார்ப்பை வானளாவ உயர்த்தியுள்ளது. தற்போது  இறுதியாக, தயாரிப்பாளர்கள் அந்த அறிவிப்பை வெளியிட்டு விட்டனர் ஆம்! சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள “டான்” திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25, 2022 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

‘டாக்டர்’ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து திரையுலகில் அடுத்த கட்டத்தை நோக்கி  ஒரு பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ள சிவகார்த்திகேயனின் நட்சத்திர அந்தஸ்து, உலக ரசிகர்களின் விருப்பமிகு படமாக உருவாகியுள்ள ‘டான்’  திரைப்படத்திற்கான வர்த்தக வட்டாரத்தில்  பெரும் எதிர்பார்ப்பையும், மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் படத்தின்  அழகான கெமிஸ்ட்ரியை தொடர்ந்து, சிவகார்த்திகேயனும், பிரியங்கா அருள் மோகனும் ‘டான்’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். மாநாடு படத்தில் தனது பிரமாண்டமான நடிப்பின் மூலம் திரையுலகையே அசத்திய எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், R.J.விஜய், சிவவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ், ஆதிரா மற்றும் பல முன்னணி நடிகர்கள் ‘டான்’ படத்தில்  இணைந்து நடித்துள்ளனர்.

Don - IMDb

தொழில்நுட்ப குழுவில் அனிருத் (இசை), KM.பாஸ்கரன் (ஒளிப்பதிவு), நாகூரன் ராமச்சந்திரன் (எடிட்டர்), உதயகுமார் K (கலை), விக்கி (ஸ்டண்ட்ஸ்), சுரேன் G-S அழகியகூத்தன் (ஒலி வடிவமைப்பு-ஒலி கலவை), விக்னேஷ் சிவன்-ரோகேஷ் (பாடல்கள்), பிருந்தா -ஷோபி பால் ராஜ்-பாப்பி-சாண்டி (நடன அமைப்பு), அனு-ஹரிகேஷ்-நித்யா-ஜெஃபர்சன் (ஆடை வடிவமைப்பு), பெருமாள் செல்வம் (காஸ்ட்யூமர்), P கணபதி (மேக்கப்) ஸ்டில்ஸ் பிருதிவிராஜன் N (ஸ்டில்ஸ்), M.மஞ்சுநாதன் (தயாரிப்பு மேலாளர்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு), டூனி ஜான் (போஸ்டர் டிசைனர்), வீர சங்கர் (தயாரிப்பு நிர்வாகி), திவாகர் J – AR கார்த்திக்-ராகுல் பரசுராம் (SK Productions), GKM  தமிழ்குமரன் (Head, Lyca Productions), கலை அரசு ( இணை தயாரிப்பாளர்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.சிபி சக்கரவர்த்தி இயக்குநராக தனது திரைப்பயணத்தை துவங்கும் “டான்” திரைப்படத்தினை Lyca Group தலைவர் சுபாஸ்கரன் Lyca Productions  சார்பில்,  SK Productions உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.

Tags: donpriyanka mohanSivakarthikeyan
Previous Post

ஆயுள் தண்டனையில் அனைவரின் கவனத்தை ஈர்த்த “சாயம்” பட டிரைலர்.

Next Post

காவல்துறை உங்கள் நண்பன் திரை குழுவினரின் புதுவகையான முயற்சி…

Next Post
ப்ரைம் வீடியோ சமீபத்தில் வெளிவரவிருக்கிற புதிய அதிரடிச் சண்டைக் காட்சிகள் நிறைந்த  ‘மகான்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டது.

காவல்துறை உங்கள் நண்பன் திரை குழுவினரின் புதுவகையான முயற்சி...

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.