• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஸ்ரீ உடன் பாடல் அழகி நடிக்கும் பேரழகி..!

by Tamil2daynews
November 21, 2020
in சினிமா செய்திகள்
0
பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்த வருகிறது “ இது என் காதல் புத்தகம் “
0
SHARES
31
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சங்கர் கணேஷ் மகன் ” ஸ்ரீ”. மாடல் அழகியுடன்
கதாநாயகனாக நடிக்கும்
” பேராசை”.
புது இயக்குனர் அறிமுகம்
“வறுமையை நினைத்து பயந்து விடாதே. திறமை இருக்கு மறந்து விடாதே”. என்பதை மறந்து வறுமைக்கு பயந்து “குடி ” க்கு ஆளானவன் போதையில் எடுக்கும் முடிவுகளெல்லாம் அவனுக்கு எதிராக எதிர்வினை புரிகின்றன. இதிலிருந்து மீண்டானா? மீளவில்லையா ? என்பதை கதைக்களமாக்கி உருவாகும் படத்தில் ஸ்ரீ கதாநாயகனாக நடிக்கிறார். “யாரடி நீ மோகினி ”  தொலைக்காட்சி தொடரில் மூன்று கதாநாயகிகளுடன் நடித்து வருபவர் தான் இந்த ஸ்ரீ. மேலும் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகன் தான் இவர்.
மற்றும் ஒரு கதாயநாயகன் கௌஷிக், இரண்டு படங்கள் நடித்துள்ளார்.
மாடல் அழகிகளான தீஷிகா , வெண்பா இருவருடன் கிரிஜா இணைந்து மூன்று கதாநாயகிகளாக வலம் வருகிறார்கள். பூவிலங்கு மோகன். சிறுத்தை விசித்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
தீபாவளியை அடுத்து நாகர்கோவிலிலும் அதனை சுற்றியுள்ள அழகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெறுகிறது
சங்கர் கணேசின் உதவியாளரான வி.ஆர். ராஜேஷ் என்கிற சுதர்சன் இசையமைப்பாளராக இதில் அறிமுகமாகிறார்.
முத்துராஜ் EDITOR,
STILLS விஜய் மணி, DESIGNING சசி & சசி, ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவையும் , செந்தில் கலையையும், ராதிகா நடன பயிற்சியையும், கஜபதி வசனம் மற்றும் இணை இயக்கத்தையும், ஈசன் கதை, திரைக்கதையையும், வணக்கம் ராஜா தயாரிப்பு மேற்பார்வையையும் கவனிக்கின்றனர்.
திருமதி சக்தி அருண் கேசவன் மற்றும் ஷிஹான் சரவணன் இருவரும் ஈசன் மூவீஸ் சார்பில்” பேராசை ” படத்தை தயாரிக்கின்றனர். இ.வி.ஆர். முத்துக் குட்டி டைரக்ட் செய்யும் இப்படம் பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளிவருகிறது.
Previous Post

SPB நினைவாக புது ஸ்டுடியோ..!

Next Post

பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்த வருகிறது “ இது என் காதல் புத்தகம் “

Next Post
பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்த வருகிறது “ இது என் காதல் புத்தகம் “

பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்த வருகிறது “ இது என் காதல் புத்தகம் “

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) – இயக்குநர் கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ ‘#MythriTamil04 ‘#DV4’ படத்தின் தொடக்க விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பாராட்டு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேரம்’, ‘பிரேமம்’ படங்களைத் தொடர்ந்து ‘விஜயம்’ – நிவின் பாலி & அல்போன்ஸ் புத்திரன் கூட்டணியின் புதிய படத் தலைப்பு வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

July 4, 2026

கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

July 4, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) – இயக்குநர் கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ ‘#MythriTamil04 ‘#DV4’ படத்தின் தொடக்க விழா

July 4, 2026

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பாராட்டு!

July 4, 2026

காதலுக்கு காரணம் தேவையில்லை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ ‘செகண்ட் லவ்’ அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்!

July 4, 2026
”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

July 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.