ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிரபல நடிகை சாவித்திரி மகளா இது?

by Tamil2daynews
September 22, 2020
in சினிமா செய்திகள்
0
பிரபல நடிகை சாவித்திரி மகளா இது?
0
SHARES
91
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பிரபல நடிகை சாவித்திரி மகளா இது??அடேங்கப்பா இணையத்தில் கட்டு தீயாய் பரவி வரும் புகைப்படம்!! புகைப்படம் உள்ளே!!
தமிழ் சினிமாவில் 1950 களில் சினிமா துறையை ஒரு கலக்கு கலக்கி வந்தவர் நடிகை சாவித்திரி.இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.மேலும் இந்த காலத்து நடிகைகள் கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவர்.அதே போல் பல நடிகைகள் தங்களது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்கள்.அந்த வகையில் நடிகை சாவித்திரி அவர்கள் தனது நடிப்பின் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.
நடிகை சாவித்திரி அவர்கள் தமிழ் சினிமாவில் மட்டும்மல்லாமல் அணைத்து மொழி சினிமா துறைகளிலும் பல படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.மேலும் இவர் தமிழில் தனது முதல் படமான பத்தல பைரவி மூலம் அறிமுகமாகி பிறகு இவர் படிபடியாக படங்களின் வாய்ப்பு குவிய தொடங்கியது.
மேலும் நடிகை சாவித்திரி அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெமினி கணேஷன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருகிறார்கள்.இந்நிலையில் சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு அவரது குழந்தைகள் அவர்களை போல சினிமா துறையில் அறிமுகமாகி பல மக்கள் மனதில் இடம் பிடிப்பார்கள்.
அனால் இவர்களது மகன் மற்றும் மகள் இருவரும் சினிமா துறையில் தங்களது ஆர்வத்தை காட்டமல் அவர்கள் வேற ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதில் தற்போது வளர்ந்து உள்ளார்கள்.இந்நிலையில் நடிகை சாவித்ரி அவர்களின் மகளின் அண்மைய புகைப்படமானது இணையத்தில் பரவி வருகிறது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அதற்கு உங்கள் அம்மாவை விட நீங்கள் அழகாக இருக்கீர்கள் என கமெண்ட் களை பதிவிட்ட வண்ணம் இருகிறார்கள்.அவர்களது புகைப்படம் கீழே உள்ளது.
Previous Post

ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லரின் டிரெய்லரை அமேசான் பிரைம் வீடியோ வெளியிடுகிறது.

Next Post

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2ம் பாகத்திற்கு என்ன தலைப்பு தெரியுமா?

Next Post
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2ம் பாகத்திற்கு என்ன தலைப்பு தெரியுமா?

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2ம் பாகத்திற்கு என்ன தலைப்பு தெரியுமா?

Popular News

  • சித்தா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த ஷாருக்கானின் ‘ஜவான்’

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘சித்தா’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

September 27, 2023

“கிரிக்கெட் வீரர் மலிங்காவாக நடிக்க தயார்” ; ஆச்சர்யப்படுத்தும் லால் சலாம் பட ஆடை வடிவமைப்பாளர் சத்யா

September 27, 2023

இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது

September 27, 2023

சித்தா – விமர்சனம்

September 27, 2023

இயக்குநர் அஜய் பூபதியின் ‘செவ்வாய்கிழமை’ திரைப்படம் பான் இந்திய வெளியீடாக நவம்பர் 17ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகிறது!

September 27, 2023

லைக்காவின் ‘சந்திரமுகி 2’ வெளியீட்டிற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துப் பெற்ற ராகவா லாரன்ஸ்

September 27, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!