• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

ஒன்மேன் – விமர்சனம்

by Tamil2daynews
August 21, 2026
in விமர்சனம்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஒன்மேன் – விமர்சனம்

 

தமிழ் சினிமாவில் எவ்வளவோ இயக்குனர்கள்  படம் எடுத்தாலும் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இல்ல வருடத்திற்கு ஒருமுறை படம் கொடுக்கும் சங்ககிரி ராஜ்குமாரின் படங்கள் எப்பொழுது வந்தாலும் சற்று வித்தியாசமாகவும் புதிய கதைகளத்துடன்  இருப்பது நிச்சயம் அவர் படத்தை தொடர்ந்து பார்க்கும் ரசிகர்களுக்கு தெரியும்.

 அவருடைய பாணியிலிருந்து முற்றும் வித்தியாசமாக தனிமனித முயற்சியில் வந்திருக்கும் படம் ஒன் மேன்.

யாருடைய உதவியும் இன்றி, இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு என அனைத்துப் பணிகளையும் ஒற்றை மனிதராகச் செய்து சங்ககிரி ராஜ்குமார் உருவாக்கியுள்ள உலகின் முதல் திரைப்படமான ‘ஒன் மேன்’ (One Man) படம், தொழில்நுட்ப ரீதியாகவும் கதை சொல்லum விதத்திலும் சினிமா உலகத்தினரிடையே பெரும் வியப்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

படத்தின் இயக்கம் முதல் இறுதி வரை அனைத்தும் ஒரு மனிதனே பண்ணுவது என்பது மிகவும் கடினம் இது உலக சாதனை என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு சங்ககிரி ராஜகுமாரின் கடுமையான உழைப்பும் நேர்த்தியும் படத்தில் தெரிகிறது.

படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அவரே நடித்திருப்பதும் அந்த கதாபாத்திரத்துக்காக அவர் மெனக்கெட்டு இருப்பதும் படத்தின் இறுதியில் மேக்கிங் வீடியோ காணும் பொழுது நம்மை வியக்க வைக்கிறது.

படம் ஆரம்பத்தில் இயல்பாகத் தொடங்கினாலும், போகப்போக மிகுந்த பரபரப்புடனும் விறுவிறுப்புடனும் நகர்கிறது.

இப்படி ஒரு கதையை எடுக்கணும் என்று தோன்றிய சங்ககிரி ராஜ்குமார் அவர்களுக்கு முதலில் ஒரு சபாஷ்.

காட்சியின் தன்மைக்கேற்ப பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.

தயாரிப்பு, இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு மற்றும் பல தொழில்நுட்பப் பணிகளைத் தனி ஒருவராகச் செய்து சாதனை படைத்துள்ளார் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்.

தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் முயற்சிக்காத ஒரு புதிய மைல்கல்லாக இப்படம் பேசப்படுகிறது.

தமிழ் சினிமாவின் நல்ல படங்கள் ரசிகர்கள் நிச்சயம் ஏமாற்ற மாட்டார்கள் அதுபோல ஒரு சில சுமாரான படங்களையும் ரசிகர்களுக்கு ஒரு சில காலங்களில் பிடித்து விடுகிறது இரண்டு கலவையும் கலந்த ரசனை உள்ள ரசிகர்கள் இருக்கும் இந்த தமிழ்நாட்டில் இந்த படத்தை தலையில் வைத்து கொண்டாட வேண்டும் ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் என்று நம்புவோம்.

இந்த படத்தின் முயற்சிக்காக சங்ககிரி ராஜ்குமார் அவர்களுக்கு தமிழ் சினிமா சார்பில் ஒரு விழாவை எடுக்கலாம் .

சங்ககிரி ராஜ்குமார் என்றும் ஒன் மேன்
Previous Post

ராம் அண்ட் லீலா – விமர்சனம்

Next Post

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

Next Post

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

Popular News

  • ரேவதி இயக்கத்தில் நடிகர்கள் பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குட் வொய்ஃப்’ சீரிஸின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.