• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

எழில் அரசன் இயக்கும் கல்யாணி. படத்தின் பூஜை மிக பிரமாண்டமாக இனிதே நடைபெற்றது.

by Tamil2daynews
February 18, 2026
in சினிமா செய்திகள்
0
எழில் அரசன் இயக்கும் கல்யாணி. படத்தின் பூஜை மிக பிரமாண்டமாக  இனிதே நடைபெற்றது.
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

எழில் அரசன் இயக்கும் கல்யாணி. படத்தின் பூஜை மிக பிரமாண்டமாக இனிதே நடைபெற்றது.

 

இவ்விழாவிற்கு பிரபல ஸ்டண்ட் இயக்குனர் ஜாகுவார் தங்கம் தலைமையேற்று சிறப்பித்தார். மேலும் கேபிள் சங்கர், சிங்கப்பூர் தீபன், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

படத்தைப் பற்றி இயக்குனர் கூறும் பொழுது.

90, 95 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு பெயர் கல்யாணி இதை அனைவராலும் மறக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.இந்த படம் காதல், நட்பு , உறவு என கொண்டாட்டத்தில் தொடங்கி கொண்டாட்டத்தில் முடியும் . மது நாட்டுக்கும்,
வீட்டுக்கும் கேடு என்கிற உன்னத வரிகளை உணர்வுபூர்வமாக இப்படத்தில் சொல்ல இருக்கின்றோம்.இதனிடையில் இந்த காலகட்டத்தில் தேவையான முக்கிய பிரச்சினைகளை எங்கள் கல்யாணி படம் பேசும் என்று கூறிய இயக்குனர் N.எழில் அரசன் மேலும் தான் இயக்கிய முதல் IR – 5 குறும்படமே ட்ரை லோக்கா இன்டர்நேஷனல் பிலிம் விருது வாங்கியது பெருமையாக தெரிவித்த அவர் பிரபல நட்சத்திர தம்பதிகளான சூர்யா,ஜோதிகா அவர்களின் மகள் தியா இதேபோல் விருதை அவர் இயக்கிய படத்திற்கு வாங்கி இருப்பதும் பெருமையாக தெரிவித்தார்.நிச்சயமாக நல்ல ஒரு தியேட்டர் கொண்டாட்டமான படமாக இது இருக்கும்.என இந்த படத்தின் இயக்குனர் எழில் அரசன் நம்பிக்கையுடன் வெளிப்படுத்தினார்.

இந்த படத்தின் இயக்குனரின் சகோதரரும் முதல் குறும்படத்தின் தயாரிப்பாளருமான N.முகில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் படத்தின் நாயகன் நாயகி மற்றும் இதர நடிகைகள் விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
படத்தின் ஒளிப்பதிவு பணிகளை லெனின் சந்திரசேகரன் மேற்கொள்கிறார். படத்தின் தயாரிப்பு பணிகளை P.சரவணவேல் கவனிக்கிறார். ஈஸ்வரி ப்ரோடக்சன் சார்பில் M.R .ஈஸ்வரி படத் தை தயாரிக்கிறார்.

Previous Post

“லவ் சப்ஸ்கிரைப் ஷேர்” LSS பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

Next Post

இந்திய திரைத்துறையின் பிரம்மாண்ட ‘இந்தியன் நேஷனல் சினிமா அகாடெமி (INCA) விருதுகள் 2026’ அதிகாரப்பூர்வ அறிக்கை!

Next Post

இந்திய திரைத்துறையின் பிரம்மாண்ட ‘இந்தியன் நேஷனல் சினிமா அகாடெமி (INCA) விருதுகள் 2026’ அதிகாரப்பூர்வ அறிக்கை!

Popular News

  • பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான LIK திரைப்படம், ஏப்ரல் 3 வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட யோகி பாபுவின் “அர்ஜுனன் பேர் பத்து” பட டீசர்!!

    0 shares
    Share 0 Tweet 0
  • செப்டம்பர் 27 அன்று வெளியாகிறது ’திட்டம் போட்டு திருடுற கூட்டம்’

    0 shares
    Share 0 Tweet 0
  • அனிமல் க்ளீயரன்ஸ் வாங்குவதற்கு விலங்குகள் நல வாரியத்திற்கு லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கு “ஆண்கள் ஜாக்கிரதை “ இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு

    0 shares
    Share 0 Tweet 0
  • மணல் கடத்தலுக்கு சவுக்கடி கொடுக்க வரும் ‘வீராபுராம் 220′

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

April 20, 2026

ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!

April 20, 2026

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

April 20, 2026

ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!!

April 20, 2026

“மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!

April 20, 2026

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த பிரமாண்டம் – மகா அவதார் பரசுராம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

April 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.