• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

முதன் முறையாக Amazon Prime -ல் இந்தி மொழியில் வெளியாகும் தமிழ் படம் ! நடிகர் சூர்யாவின் “சூரரை போற்று”

by Tamil2daynews
April 1, 2021
in சினிமா செய்திகள்
0
முதன் முறையாக Amazon Prime -ல் இந்தி மொழியில் வெளியாகும் தமிழ் படம் ! நடிகர் சூர்யாவின்  “சூரரை போற்று”
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சூர்யா நடித்து OTT தளத்தில் மிகபிரமாண்ட வெற்றி பெற்ற படம், 2D entrainment “சூரரை போற்று”. இத்திரைப்படம் முதல் முறையாக Amazon Prime நிறுவனம் மூலம் இந்தி மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள்.
சூர்யா நடிப்பில்,  மிக பிரமாண்ட தயாரிப்பாக கடந்தாண்டு Amazon Prime ல் வெளியான திரைப்படம் “சூரரை போற்று”.  நட்சத்திர அந்தஸ்து கொண்ட, பிரபல முன்னணி நடிகர்  நடிப்பில் டிஜிட்டலில் நேரடியாக வெளியான முதல் படமாக இப்படம் சாதனை படைத்தது.
இயக்குநர் சுதா கொங்குரா இயக்கத்தில், சூர்யா மாறுமட்ட வேடத்தில் நடிக்க, இந்திய விமானதுறையில் சாதனை படைத்த கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவான படம் தான் “சூரரை போற்று”. கதை சொல்லல், காட்சியமைப்பு, நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என அனைத்து துறைகளிலும் பிரமாதப்படுத்தியிருந்தது. எதார்த்த நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார்  சூர்யா. விமர்சகர்களிடமும் இப்படம்  பெரும் வரவேற்பை பெற்றது. டிஜிட்டலில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தென்னிந்திய திரைப்படமாக சாதனை படைத்தது.
Amazon Prime ல்  வெளியான  இப்படம் உலக அளவில் பார்வையாளர்களை ஈர்த்து, பல திரை விழாக்களிலும் பங்கு கொண்டது. உலக அளவில் மதிக்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதுக்கான தேர்வில் இப்படம் இடம்பிடித்து சாதனை படைத்தது. தென்னிந்தியாவிலும் உலக அளவிலும் கிடைத்த வரவேற்பினை அடுத்து, Amazon Prime நிறுவனம் இப்படத்தினை இந்தி மொழியில் மொழிமாற்றம் செய்து, வரும் ஏப்ரல் 4ஆம் தேதி தனது தளத்தில் வெளியிடுகிறது. Amazon Prime  தளத்தில் முதல் முறையாக ஒரு தமிழ் படம் இந்தி மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.
Previous Post

சுல்தானிலும் எடுபடுமா கார்த்தியின் ‘நம்பர்’ செண்டிமெண்ட்..?

Next Post

Manja Satta Pacha Satta News and Stills

Next Post
Manja Satta Pacha Satta News and Stills

Manja Satta Pacha Satta News and Stills

Popular News

  • ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மிஷன்: பாசிபிள்’ மூலம் புதிய பரிமாணத்தில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘மூடர் கூடம் 2’!

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் முன்னோட்டம் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • புதிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஆகஸ்ட் 28-ல் உலகம் முழுவதும் வெளியாகும் நயன்தாரா – கவின் நடித்த ‘ஹாய்’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

August 10, 2026

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

August 10, 2026

மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் “மன்னாரு”

August 10, 2026

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

August 10, 2026

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

August 10, 2026

டி சி (DC) – விமர்சனம்

August 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.