• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘ஸ்டுடியோ யூனோ ரெக்கார்ட்ஸ்’ –  வடபழனியில் உலகதரத்தில் ஒரு ஆடியோ ஸ்டுடியோ உதயம்

by Tamil2daynews
February 7, 2020
in சினிமா செய்திகள்
0
‘ஸ்டுடியோ யூனோ ரெக்கார்ட்ஸ்’ –  வடபழனியில் உலகதரத்தில் ஒரு ஆடியோ ஸ்டுடியோ உதயம்
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
உலக தரத்தில், அதிநவீன தொழிட்நுட்ப வசதிகளுடன், ஆடியோ சார்ந்த உங்களது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் உதயமாகி இருக்கிறது.
பிரத்யேகமாக ஆடியோ தரவரிசையில் முன்னணியில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களின் உபகரணங்களை நுட்பமாகத் தேர்ந்தெடுத்து, மிகச் சிறந்த முறையில் தரமான பதிவேற்றங்களை தரவல்ல ஒரு அதிநவீன தொழில்நுட்ப கட்டமைப்புகளை வடிவமைத்திருக்கிறது.
சுமார் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, சர்வதேச ஆடியோ உபகரணங்கள் தரவரிசை பட்டியலில் உயரத்தில் இடம் பெற்றிருக்கும்
‘டைன்ஆடியோ’ நிறுவனத்தின் ‘கோர் சீரீஸ்’ இங்கு நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகச்சிறந்த வார்னர் ஸ்டுடியோஸ், பிபிசி லண்டன், மும்பையின் யாஷ்ராஜ் ஸ்டுடியோஸ்,  இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பலர் ‘டைன் ஆடியோ’ உபகரணங்களை பயன்படுத்தி வருவதே அதன் தரத்திற்கு சான்றாக அமைகிறது.
இங்கு கதை, இசை குறித்தும் விவாதிப்பதற்கு வசதியேற்படுத்தி இருக்கிறார்கள்.
திரைப்படத்துறையினருக்கு அதிநவீன உபகரணங்களுடன், மிகவும் துல்லியமான ஒலிப்பதிவு, ஒலி வடிவமைப்பு மற்றும் பதிவேற்றத்திற்கான முழுமையான வசதிகளுடன் உதயமாகி இருக்கும் இந்நிறுவனம், ஒரு சிறிய பிரிவியூ தியேட்டராக, அனைத்து ஒலி, ஒளி  உள்ளிட்ட அனைத்து விதமான தர பரிமாணங்களையும் கவனித்து, சரி செய்யத்தக்க வகையில் செயலாற்றவும் தயாராகி வருகிறது.
வடபழனியில் உலகதரத்தில் உருவாகியிருக்கும்
‘ஸ்டுடியோ யூனோ ரெக்கார்ட்ஸ்’ எனும் இந்த புதிய ஆடியோ ஸ்டுடியோ’ படைப்பாளிகளை அன்புடன் அழைக்கிறது.
Previous Post

Seeru Movie Stills

Next Post

சிபிராஜின் “கபடதாரி” படத்தில் பூஜாகுமாருக்கு பதிலாக சுமன் ரங்கநாதன் !

Next Post
சிபிராஜின் “கபடதாரி” படத்தில் பூஜாகுமாருக்கு பதிலாக சுமன் ரங்கநாதன் !

சிபிராஜின் “கபடதாரி” படத்தில் பூஜாகுமாருக்கு பதிலாக சுமன் ரங்கநாதன் !

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.