இசையமைப்பாளர் அனிருத் மாயன் படத்தின் First Look Poster-ரை வெளியிட்டார்
மாயன் FIRST LOOK சிவனையும் மாயர்களையும் மையமாகக் கொண்டு பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சி அமைப்புகளுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகிக் கொண்டிருக்கும் படம் தான் மாயன்.இப்படத்தை சன் ...