• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

உழைப்பாளி மருத்துவமனை தொடங்கிய சித்த மருத்துவர் வீரபாபு! 10 ரூபாய்க்கு சிகிச்சை!

by Tamil2daynews
September 18, 2020
in செய்திகள்
0
உழைப்பாளி மருத்துவமனை தொடங்கிய சித்த மருத்துவர் வீரபாபு! 10 ரூபாய்க்கு சிகிச்சை!
0
SHARES
179
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகரும் ,சித்த மருத்துவருமான  வீரபாபு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னை சாலிகிராமத்தில் பத்து ரூபாய் விலையில் தினந்தோறும் சிகிச்சை அளித்து வந்தவர் . ஒரு உயிரிழப்பும் இன்றி  இவர் இதுவரைக்கும் 5394 க்கும் மேற்பட்டவர்களை முழுவதுமாக குணப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் நேற்று சென்னை சாலிகிராமத்தில் உழைப்பாளி மருத்துவமனை என்ற ஒன்றை தொடங்கியுள்ளார் . மருத்துவமனை கட்டிட்ட வேலைபார்த்த கூலித்தொழிலாயியை வைத்து திறந்து ,10 ரூபாய் மட்டுமே மருத்துவக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

உழைப்பாளி மருத்துவமனை குறித்து வீரபாபு கூறியவை :
” ஏற்கனவே 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் விதமாக உழைப்பாளி உணவகம் செயல்பட்டு வருகிறது .ஏழை மக்களுக்காக இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது . ரூ.10 கட்டணமாக வசூல் செய்யப்பட உள்ள இந்த மருத்துவமனையில் சித்த மருத்துவத்துடன், அலோபதி சிகிச்சையும் , ஆங்கில மருத்துவமும் கூடிய ஒருங்கிணைந்த சிகிச்சை முறையை அதே கட்டணத்துக்கு வழங்கப்பட உள்ளது. 5 ஆங்கில மருத்துவர்களும் , இரண்டு சித்த மருத்துவர்களும் சிகிச்சை அளிக்க இருக்கிறோம் .” இவ்வாறு தெரிவித்துள்ளார் .

Previous Post

“கமனம்” படத்தின் நித்யா மேனன் கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார் நடிகர் ஷர்வானந்த்

Next Post

அனுஷ்கா ஷெட்டி மற்றும் ஆர்.மாதவன்நடிப்பில் உருவாகியுள்ள – நிஷப்தம்

Next Post
அனுஷ்கா ஷெட்டி மற்றும் ஆர்.மாதவன்நடிப்பில் உருவாகியுள்ள – நிஷப்தம்

அனுஷ்கா ஷெட்டி மற்றும் ஆர்.மாதவன்நடிப்பில் உருவாகியுள்ள - நிஷப்தம்

Popular News

  • திமுக பிரமுகரின் காம லீலைகள்

    திமுக பிரமுகரின் காம லீலைகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!!

    0 shares
    Share 0 Tweet 0
  • “பீட்சா பாய்ஸ்” படம் இன்று கோலாகலமாக பூஜையுடன் துவங்கியது!!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

April 20, 2026

ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!

April 20, 2026

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

April 20, 2026

ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!!

April 20, 2026

“மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!

April 20, 2026

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த பிரமாண்டம் – மகா அவதார் பரசுராம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

April 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.