• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘அன்னபூரணி’ – விமர்சனம்.

by Tamil2daynews
December 1, 2023
in விமர்சனம்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘அன்னபூரணி’ – விமர்சனம்.
அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கிய அன்னபூரணி நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள 75வது படமாகும். இயக்குநர் அட்லியின் ராஜா ராணி படத்தில் நயந்தாராவுக்கு ஜோடியாக நடித்த ஜெய்யுடன்  மீண்டும் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளார். இப்படம் சமையற்காரராக ஆசைப்படும் ஒரு வைணவக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கதை.

 இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஒரு பிராமணக் குடும்பத்துப் பெண் இந்தியாவின் சிறந்த சமையல் கலை நிபுணராக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவரது இலட்சியத்தில் வெற்றி பெறுவதற்காக அவர் எப்படிப்பட்ட தடைகளைக் கடந்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.இதில், யாரடி நீ மோகினி படத்தில் பார்த்த நயன்தாராவை மீண்டும் பார்க்கலாம்.

படத்தில் ஜெய் நயன்தாராவின் சிறுவயது நண்பராக நடித்திருக்கிறார். நயன்தாராவுக்குச் சமையல் கலை நிபுணராக வேண்டும் என்பது இலட்சியம் என்றால், ஜெய்க்கு அவரை எப்படியாவது சமையல் கலை நிபுணராகப் பார்க்க வேண்டும் என்பது தான் இலட்சியம். Actress Nayanthara Annapoorani Movie Pics | Moviegalleri.net ‘ராஜா ராணி’ படத்தில் அவர்களுக்கு இருந்த கெமிஸ்ட்ரியை நினைவுப்படுத்துவது போல் இருக்கும்.

நிஜ வாழ்வில் நயன்தாரா குழந்தை பெற்றுக் கொள்ளாமல் தத்தெடுத்து வளர்க்கிறார்.பரவாயில்லை அது அவரது விருப்பம்.

ஆனால் படத்தில் சமையல் கலை நிபுணராக வரும் அவர் சமைப்பது எப்படி என்று கற்றுக் கொண்டு வந்து படத்தில் நடித்திருக்கலாம். கரண்டி பிடிக்கும் காட்சிகூட சரியாக வரவில்லை என்பதுதான் நமக்கு வருத்தம்.
Annapoorani- The Goddess Of Food Release Date Out! Nayanthara's Culinary Saga Directed by Nilesh Krishnaa to Hit Theatres On December 1 (Watch Video) | LatestLY

புரட்சித் தமிழன் சத்யராஜ் கதாபாத்திரம் சொல்லவே தேவையில்லை அவருக்கு கொடுத்த வேலையை அளவுக்கு அதிகமாகவே செய்து இருக்கிறார்

காமெடிக்கு ரெடின் கிங்ஸ்லீ இவர் வரும் காட்சிகள் ஓகே.

பின்னணி இசை படத்திற்கு பக்க பலம்.

ஒளிப்பதிவு ஓகே ரகம் தான்.கேமராமேனுக்கு அதிகமாக படத்தில் வேலை இல்லாததால்.
Upcoming Movies Tamil 2023: Nayanthara's Annapoorani To Release In December | Tamil News, Times Now

முதலில் இந்த மாதிரி ஒரு கதையை தேர்வு செய்த இயக்குனர் நஇலஏஷ் கிருஷ்ணணாவிற்க்கு வாழ்த்துக்கள்.

கொரோனா காலகட்டத்தில் இருந்து இந்த கதையை எழுதினேன் என்று இயக்குனர் சொல்லி இருக்கிறார் இத்தனை ஆண்டுகள் சிரம் எடுத்து எழுதியிருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக எழுதி இருந்தால் அனைவரையும் இந்த அன்னபூரணி கவர்ந்திருப்பாள்.

மொத்தத்தில் இந்த அன்னபூரணியால் படம் பார்ப்பவர்களுக்கு பசி ஆறாது.
Tags: annapoorani movieannapoorani movie reviewannapoorani movie review tamilannapoorani review tamilannapoorani tamil movieannapoorani tamil movie reviewannapoorani tamil reviewNayantharanayanthara 75zee studios
Previous Post

சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர் ரிவான் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

Next Post

“வா வரலாம் வா” விமர்சனம்

Next Post

"வா வரலாம் வா" விமர்சனம்

Popular News

  • நாகபந்தம்” திரைப்படத்தின் ‘ஓம் வீர நாகா’ பாடல் – இறைவன் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாபெரும் ஆன்மீக அனுபவம் !

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்தியன் பனோரமாவுக்கு இ.வி.கணேஷ்பாபுவின் *ஆநிரை* குறும்படம் தேர்வு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ரோமியோ’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நிஜம் சினிமா தனது முதல் தயாரிப்பில் வெள்ளகுதிர

    0 shares
    Share 0 Tweet 0
  • “மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ பிரம்மாண்டமாகத் துவங்கியது !!

November 10, 2025

“மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்!

November 10, 2025

நிஜம் சினிமா தனது முதல் தயாரிப்பில் வெள்ளகுதிர

November 10, 2025
சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் அடுத்த படம் அனந்தா!

சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் அடுத்த படம் அனந்தா!

November 8, 2025

இந்தியன் பனோரமாவுக்கு இ.வி.கணேஷ்பாபுவின் *ஆநிரை* குறும்படம் தேர்வு

November 8, 2025

சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்

November 8, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.