விவாகரத்து நடிகையை திருமணம் செய்தாரா ரெடின்கிங்ஸ்லீ..!
சில தினனக்களுக்கு முன்னாடி மேரேஜ் செஞ்ச ரெடின் கிங்ஸ்லி சங்கீதா ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதாவுடன் ஒரு சிறுமி இருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கும் சூழலில் அவர்தான் சங்கீதாவின் மகளா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வாராய்ங்க
சினிமாவில் ஒவ்வொரு காமெடி நடிகர்களுக்கும் ஒரு ப்ரீயட் இருக்குது.
அப்படி இப்போ காமெடி ஆக்டர் ரெடின் கிங்ஸ்லி காலம் என்றே கூறலாம், அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடிக்கிறார்.
ரீசண்டா இந்த ரெடின் கிங்ஸ்லி மற்றும் சீரியல் நடிகை சங்கீதாவிற்கு மைசூரில் மிகவும் சிம்பிளான முறையில் திருமணம் நடந்துச்சாம். அவிய்ங்க மேரேஜ் போட்டோஸ் சமூக வலைதளங்களில் வெளியாக மக்கள் வாழ்த்து கூறி வந்தாய்ங்க.
அதேசமயம் கூடவே ஒரு விஷயமும் வைரலாகிக்கிட்டிருக்குது
ரெடின் மேரேஜ் செஞ்ச அவரது மனைவி சங்கீதாவிற்கு ஏற்கெனவே திருமணம் நடந்துருக்குதாம்ம்.
கிரிஷ் அப்படீங்கறவரை திருமணம் செஞ்ச சங்கீதாவிற்கு ஒரு மக இருக்காராம்.
சில பல குழப்பங்களான பின்னர் விவாகரத்திற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வந்த இவருக்குத்தான் மறுமணம் நடந்துருக்குதாம்.