‘நோக்க நோக்க’..! கந்த சஷ்டி கவசத்தை அவமதித்தால் கடவுள் நிச்சயம் பழி தீர்ப்பார்..!
நோக்க நோக்க…திகில் மர்மம் நிறைந்த புதிய திரைப்படம் நோக்க நோக்க…
இப்படத்தில்; இணையத்தில் கந்தசஷ்டி கவசத்தை தவறாக சித்தரிப்பவர்களை கடவுள் பழி வாங்குவதாக திரைக்கதை அமைத்துள்ளனர்.
R புரடக்ஸன்ஸ் மற்றும் AVP சினிமாஸ் சார்பில் R.முத்துக்குமார் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். இவர் தமிழில் ஏற்கனவே தொடக்கம், வெண்ணிலாவின் அரங்கேற்றம் தெலுங்கில் ஸ்ரீராமுடு, கன்னடத்தில் பிரன்ட்லி பேபி , சாக்கலேட் பாய் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

நோக்க… நோக்க தணிக்கை செய்யப்பட்டு UA சான்றிதழ் பெற்றுள்ளது. அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. கதாநாயகனாக புது முகம் அர்ஜீன் சுந்தரம் அறிமுகமாகிறார். கதாநாயகன் கதாநாயகி நேர்மறை (anti) கதாபாத்திரங்களாக தோன்றுகிறார்கள்.


ஒளிப்பதிவு : விஜய் முத்துசாமி
இசை : ஆல்டிரின், எடிட்டிங் : அரவிந்த்,
திரைக்கதை, இயக்கம் R.முத்துக்குமார், ; இணை தயாரிப்பு : வெங்கட்ராமன், தயாரிப்பு – ஆர் புரடக்க்ஷன்ஸ் மற்றும் AVP சினிமாஸ்.