• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ஆக்‌ஷன் நிறைந்த ‘கிங்டம்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 31 அன்று வெளியாகிறது!

by Tamil2daynews
July 9, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ஆக்‌ஷன் நிறைந்த ‘கிங்டம்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 31 அன்று வெளியாகிறது!

 

கெளதம் தின்னூரி இயக்கத்தில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா,  சத்யதேவ், பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் பலர் நடித்திருக்கும் ‘கிங்டம்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 31, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியுடன் படக்குழு வெளியிட்டிருக்கும் வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

ஆக்‌ஷன், ஹீரோயிசம், உயர்தர தொழில்நுட்ப தரத்துடன் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் இந்த புதிய புரோமோவில் அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் உயர்தர தொழில்நுட்பத்தில் உருவாகி விஷூவலாக ரசிகர்களை கட்டிப் போட்டிருக்கிறது. இதற்கு முன்பு பார்த்திராத பிரம்மாண்ட திரையரங்க அனுபவத்தை இந்தப் படம் ரசிகர்களுக்குத் தர இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. படத்தின் பிரம்மாண்டத்தையும் தரத்தையும் கூட்டுவதற்கு படக்குழு கூடுதல் நேரம் எடுத்து உழைத்துள்ளது.
படத்தின் புதிய வெளியீட்டு தேதி பற்றி படக்குழு பகிர்ந்து கொண்டதாவது, “’கிங்டம்’ படம் மட்டுமல்ல நாங்கள் மிகவும் விரும்பி உருவாக்கிய உலகம். ஒவ்வொரு ஃபிரேமும் ரசிகர்களுக்கு மறக்க முடியாததாக இருக்க வேண்டும் என்று உருவாக்கியுள்ளோம். சினிமா உலகில் மறக்க முடியாத நாளாக ஜூலை 31 இருக்கும். தற்போது வெளியாகியுள்ள புரோமோ சமூகவலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது. முன்னணி கதாபாத்திரங்களின் கிளிம்ப்ஸ் பிரம்மாண்டமாக உள்ளதாகவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்”.

ஜுலை 31, 2025 அன்று ‘கிங்டம்’ படத்தை திரையரங்குகளில் காணத் தயாராகுங்கள்!

தொழில்நுட்பக் குழு:
தயாரிப்பாளர்: எஸ் நாக வம்சி மற்றும் சாய் செளஜன்யா,
தயாரிப்பு நிறுவனம்: சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்,
வழங்குபவர்: ஸ்ரீகரா ஸ்டுடியோஸ்,
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்,
எடிட்டிங்:  தேசிய விருது வென்ற நவீன் நூலி,
ஒளிப்பதிவு: ஜோமன் டி ஜான் மற்றும் கிரீஷ் கங்காதரன்

Previous Post

தருண் சுதீர் தயாரிப்பில், ராண்ணா நடிக்கும் ‘ஏழுமலை’ படத்தின் டைட்டில் டீசரை — சிவராஜ்குமார் மற்றும் ஜோகி பிரேம் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர் !!

Next Post

Mrs and Mr – விமர்சனம்

Next Post

Mrs and Mr - விமர்சனம்

Popular News

  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் நெப்போலியன் நடிக்கும் ‘அமெரிக்கா ஆவி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் கருணாஸ் நடிப்பில் வெளியான, ‘என்ன விலை’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் ஊடகங்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆனந்தன் காடு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.