• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

கோவாவில் நடைபெறும் 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு இ.வி.கணேஷ்பாபுவின் ஆசான் குறும்படம் தேர்வு

by Tamil2daynews
November 23, 2024
in விமர்சனம்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கோவாவில் நடைபெறும் 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு
இ.வி.கணேஷ்பாபுவின் ஆசான்  குறும்படம் தேர்வு

international Film Festival of India Selection of  Non-Feature Film “Aasaan (Tamil)” under the Special Presentations at the 55th International Film Festival of India being held in Goa from 20″-28″ November 2024

திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான இ.வி.கணேஷ்பாபு, சினிமா மட்டுமல்லாது  விளம்பரப்படங்கள், ஆவணப்படங்கள் என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர்.

ஸ்ரீ மலைமேல் அய்யனார் மூவிஸ் சார்பில் G.வனிதா தயாரித்து, இ.வி.கணேஷ்பாபு எழுதி,இயக்கி, நடித்திருக்கும்  ஆசான் குறும்படம் கோவாவில் நடைபெற இருக்கும் 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில்  திரையிடப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இ.வி.கணேஷ்பாபுவின் இயக்கத்தில் தேசியவிருது பெற்ற ஸ்ரீகாந்த்தேவா இந்தப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்.கே.ராஜராஜனின் ஒளிப்பதிவில்,சுராஜ்கவிபடத்தொகுப்பில்,UKI.ஐயப்பன் ஒலிக்கலவையில், நந்தினிகார்க்கியின் சப்டைட்டிலிங் பணியில் இப்படம் உருவாகி இருக்கிறது.இ.வி.கணேஷ்பாபு நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் ராமன்அப்துல்லா, தஞ்சை அமலன், ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்

இப்படத்தைப் பற்றி இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது.உலகம் முழுவதிலிருந்தும்  திரைப்பட ஆளுமைகள் இந்த விழாவுக்கு வருகை தருகிறார்கள். அவர்களது திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படுகிறது.  இப்படி முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச திரைப்பட விழாவில் எனது படமும்,  பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.வரும் 23.11.24 அன்று  பகல் 12.15 க்கு கோவா panjim ல்  Inox திரையரங்கில் ஆசான் திரையிடப்படுகிறது

சிறுவயதில் மாணவர்கள் செய்யும் குற்றத்திற்கு அவர்களை தண்டிப்பதை விட, அந்தத்தவறை  உணரச் செய்வதின் மூலம் அவர்கள் வாழ்வை, ஒரு ஆசிரியரால் உயர்த்த முடியும் என்ற கதைக்கருவை மையமாகக் கொண்டு ஆசான் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று கூறினார்.

Previous Post

நிறங்கள் மூன்று – விமர்சனம்

Next Post

பணி திரைப்பட சிறப்புத் திரையிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Next Post

பணி திரைப்பட சிறப்புத் திரையிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Popular News

  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

    0 shares
    Share 0 Tweet 0
  • ’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.