• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வரவேற்ற K.T.குஞ்சுமோனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இசையமைப்பாளர் MM.கீரவாணி

by Tamil2daynews
July 19, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வரவேற்ற K.T.குஞ்சுமோனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இசையமைப்பாளர் MM.கீரவாணி

 

பிரமாண்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில்  மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மெகா தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன்.

அதேபோல ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் தான் இசையமைத்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கர் விருதை பெற்றுத்தந்து இந்திய சினிமாவையே உலக அரங்கில் கவுரவப்படுத்தியவர் இசையமைப்பாளர் M.M.கீரவாணி.

இவர்கள் இருவரும் ஜென்டில்மேன்-2 படத்திற்காக முதன்முறையாக கைகோர்த்துள்ளனர். ‘ஜென்டில்மேன்’ இரண்டாம் பாகமாக  ‘‘ஜென்டில்மேன்-2’’ படத்தை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்,K.T.குஞ்சுமோன்.

இப்படத்தின் பாடல் இசை கோர்ப்பு பணிக்காக   கொச்சியில் உள்ள உலகப் புகழ்பெற்ற போல்காட்டி பேலசுக்கு வருகை தந்தார்,M.M.கீரவாணி.

அவரை பூச்செண்டு கொடுத்து கட்டியணைத்து வரவேற்றார், KTK. இதை பார்த்து கொண்டிருந்த கீரவாணியுடன் வந்த பெண்கள் பாட ஆரம்பித்தார்கள். அவர்கள் கீரவாணியை வாழ்த்தி பாடுகிறார்கள் என எதிபார்த்த KTK.. அதிர்ச்சியானார்.

“வணக்கம்.. வணக்கம்.. வணக்கம் சொல்ல வந்தோம் KTK..
உண்மையான ஜென்டில்மேன் என்றால் அது நீங்கதான் KTK..
வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க அன்புள்ள KTK..
வாழ்த்துக்கள் சொல்லுவது உங்கள் MMK” !
என்கிற வரிகளுடன் தனது வாழ்த்துக்களை தெரியப்படுத்தினார் M.M.கீரவாணி.

சந்தோஷத்தில் உறைந்து போனார் KTK..

வரவேற்க வந்தவருக்கு இப்படி ஒரு வாழ்த்து நிகழ்வு திரையுலக வரலாற்றிலேயே புதிது என்று சொல்லலாம்.

கேரளாவுக்கு வந்திருந்த M.M.கீரவாணி, தன்னை வரவேற்ற தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோனை வாழ்த்தும் விதமாக அவரே எழுதி, அவரது இசைக்கலைஞர்களை வைத்து பாட வைத்து அனைவரையும் ஆச்சிரியத்தில் அதிர வைத்தார் இந்த ஆஸ்கர் நாயகன்.

பாடல் கம்போசிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இதில், கவிப்பேரரசு வைரமுத்து, தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், டைரக்டர்

A.கோகுல் கிருஷ்ணா பங்கு கொண்டனர்.

இப்படத்தின் பூஜை விரைவில் சென்னையில் நடைபெறும்.

Previous Post

’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

Next Post

சான் டியாகோவில் நடக்கும் காமிக்-கானில் ப்ராஜெக்ட் கேயின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சிக்காக பிரபாஸ், ராணா டகுபதி அமெரிக்கா சென்றுள்ளனர்.

Next Post

சான் டியாகோவில் நடக்கும் காமிக்-கானில் ப்ராஜெக்ட் கேயின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சிக்காக பிரபாஸ், ராணா டகுபதி அமெரிக்கா சென்றுள்ளனர்.

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.