• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

காக்கா, கழுகு கதைக்கு முற்றுபுள்ளி வைத்தார் நடிகர் ரஜினி

by Tamil2daynews
January 27, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
45
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

காக்கா, கழுகு கதைக்கு முற்றுபுள்ளி வைத்தார் நடிகர் ரஜினி

 

லைக்கா ப்ரொடக்‌ஷன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் படம் லால் சலாம்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 27 1 2024 அன்று சென்னை சாய்ராம் கல்லூரியில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது இதில் இறுதியாக பேசவந்த  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ன பேசினார் என்று பார்ப்போம்.
நடிகர் விஜய் எனக்கு முன்னாள் வளர்ந்த பையன், நடிகர் விஜயை சின்ன வயதிலிருந்தே பார்த்து வருகிறேன். தர்மத்தின் தலைவன் படப்பிடிப்பின் போது விஜயின் தந்தை என்னிடம் வந்து, என்னுடைய பையன் படித்து வருகிறான், அவனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது. நீங்கள் கூறுங்கள் அவன் படித்துவிட்டு வந்தவுடன் நடிக்க வேண்டுமென தெரிவித்தார். அதன் பிறகு விஜய் விஜய் நடிப்பிற்கு வந்து உழைப்பால் உயர்ந்து உள்ளார். தற்போது நன்றாக நடித்து வருகிறார். தற்போது அரசியலுக்கு வரும் முயற்சியில் உள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள், தற்போது விஜய்க்கும் எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் கவலை அளிக்கிறது.
அவரும் மேடையில் எனக்கு போட்டி நான் தான் என கூறியுள்ளார். நடிகர் விஜய் எனக்கு போட்டியான நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை, நானும் விஜய்க்கு போட்டியா நினைத்தால் அவருக்கும் மரியாதை இல்லை, தயவுசெய்து என்னுடைய மற்றும் அவருடைய ரசிகர்கள் காக்கா கழுகு கதையை ரசிகர்கள் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் பேசினார்.

மேலும் இது விஷயமாக ரஜினிகாந்த் மேடையில் பேசிய பொழுது ரசிகர்களின் கரகோஷம் காதை பிளந்தது.
Previous Post

இரண்டு காலக்கட்டங்களை இணைக்கும் உணர்வுபூர்வமான, சஸ்பென்ஸ் மற்றும் ஃபேண்டஸியான காதல் கதை! – விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம்

Next Post

நிதின், வெங்கி குடுமுலா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் “ராபின்ஹூட்” படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது !!

Next Post

நிதின், வெங்கி குடுமுலா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் "ராபின்ஹூட்" படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது !!

Popular News

  • ஒன்ஸ்மோர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Hi – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • டாக்ஸிக் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

    0 shares
    Share 0 Tweet 0
  • அமரம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பான் இந்தியா நட்சத்திர முகமாக ஃபோர்ப்ஸ் இந்தியா அட்டை படத்தை அலங்கரிக்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

August 28, 2026

“ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!

August 28, 2026

அமரம் -விமர்சனம்

August 28, 2026

‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

August 28, 2026

வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு!

August 28, 2026

டாக்ஸிக் – விமர்சனம்

August 28, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.