• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா கிசு கிசு

தல அஜித் அடுத்தபடியாக ………………………………… உடன் இணைந்து நடிக்க உள்ளாராம்

by Tamil2daynews
March 17, 2020
in கிசு கிசு, சினிமா செய்திகள்
0
தல அஜித் அடுத்தபடியாக ………………………………… உடன்  இணைந்து நடிக்க உள்ளாராம்
0
SHARES
33
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலை அஜித்தின் அடுத்த படத்திற்கான ஆலோசனைகள் போய்க் கொண்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தல அஜித் அடுத்தபடியாக கே.எஸ்.ரவிக்குமார் உடன்  இணைந்து நடிக்க உள்ளாராம். ஆதித்யா பிர்லா இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.  கே.எஸ்.ரவிக்குமார் 1997ஆம் ஆண்டு அஜீத்துடன் சேர்ந்து பகைவன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவான படம்தான் வரலாறு. இந்த படம் அஜித்துக்கு நடிப்பு ரீதியாக  ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

தற்போது 14 வருடம் கழித்து கே.எஸ்.ரவிக்குமார் உடன் தல அஜித் இணையப் போவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வலிமை படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் எப்ப வரும் என்று எதிர்பார்ப்பு இருப்பதால் தனது அடுத்த படத்தை பற்றி அறிவிப்புகளை ரகசியமாக வைத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் தற்போது ரகசியம் உடைந்துவிட்டது இணையதளத்தில் கசிந்துவிட்டது.

வலிமை படம் வரும் தீபாவளிக்கு வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். தல அஜித் ஒரு படம் முழுமையாக முடித்த பின் தனது அடுத்த படத்தில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்ப வரும் என்பதை நாம் கணித்துக் கொள்ள வேண்டியது.

Tags: Ajith KumarH VinothKS Ravi Kumar
Previous Post

ரஜினி சொன்ன அந்த புரட்சி இளைஞன் யார்..???

Next Post

‘ மாஸ்டர் ‘ அதிரடி அறிவிப்பு..! கொண்டாடும் ரசிகர்கள்..!!!!!

Next Post
‘ மாஸ்டர் ‘ அதிரடி அறிவிப்பு..! கொண்டாடும் ரசிகர்கள்..!!!!!

' மாஸ்டர் ' அதிரடி அறிவிப்பு..! கொண்டாடும் ரசிகர்கள்..!!!!!

Popular News

  • ‘கொலையாளி அல்ல..! நான் காதலன்..!’ என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியான நடிகர் ஷாருக்கானின் ‘கிங் – KING’ படத்தின் புதிய போஸ்டர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !

    0 shares
    Share 0 Tweet 0
  • கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் ‘ஏரோபிளேன்’ வெளியீடு

October 30, 2026

நடிகர்கள் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

October 30, 2026

“அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை” கீர்த்தி சுரேஷ்!

October 30, 2026

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

October 30, 2026

‘வேட்டுவம்’ – பொங்கல் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

October 30, 2026
அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

October 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.