• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் சற்குணம்

by Tamil2daynews
September 7, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் சற்குணம்

 

பத்திரிக்கையாளர்களுக்கும்,  ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். சமீபத்தில் தமிழக  அரசு அறிவித்த தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் பட்டியலில் எனது இயக்கத்தில் உருவான களவாணி, வாகை சூடவா படங்களுக்கு  விருதுகள்,  எனது  தயாரிப்பில் உருவான மஞ்சப்பை படத்திற்கு விருதுகள் என விருதுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது  பெரும் மகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. இந்த தருணத்தில் இந்த படங்களுக்கு நல் விமர்சனங்களை தந்து  ரசிக பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்த்த ஊடக நண்பர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும்  நன்றி  தெரிவித்து  கொள்வதில் சந்தோஷப்படுகிறேன் . தொடர்ந்து உங்களுடைய ஆதரவு  எப்போதும் வேண்டும். இது போன்ற நல்ல படங்களை இயக்குவதற்கு இன்னும் கடினமாக உழைப்பேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

Previous Post

‘நோக்க நோக்க’..! கந்த சஷ்டி கவசத்தை அவமதித்தால் கடவுள் நிச்சயம் பழி தீர்ப்பார்..!

Next Post

கேப்டன் படத்திற்காக 12 அடி உயரத்திலும், 20 அடி ஆழத்தில் நீருக்கடியிலும், ஆர்யாவின் மெய் சிலிர்க்க வைக்கும் ஸ்டண்ட் காட்சிகள் !!

Next Post

கேப்டன் படத்திற்காக 12 அடி உயரத்திலும், 20 அடி ஆழத்தில் நீருக்கடியிலும், ஆர்யாவின் மெய் சிலிர்க்க வைக்கும் ஸ்டண்ட் காட்சிகள் !!

Popular News

  • “ஆகாசம்லோ ஒக தாரா” (Aakasamlo Oka Tara) படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஹர ஹர மகாதேவ்!”: தேரே இஷ்க் மே படத்திற்காக வாரணாசியில் தனுஷ்.. க்ரிதி சனோனுடன் பகிர்ந்த ஸ்பெஷல் படங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் கௌஷிக் ராம் நடிக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • பான் இந்தியப் பிரம்மாண்டம் “அகத்தியா” படத்தின் அதிரடி டீசர் வெளியாகியுள்ளது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மனிதன் தெய்வமாகலாம் – விமர்சனம்

April 12, 2026

தேனிசை தென்றல் தேவா வெளியிட்ட “தீயோர் கூடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

April 12, 2026

நடிகர் அஜித் குமாரின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!

April 12, 2026

TN (2026) தங்க நட்சத்திரம் – விமர்சனம்

April 12, 2026

Lik (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) – விமர்சனம்

April 12, 2026

“மிஸ்டர் எக்ஸ் வேறு.. துரந்தர் வேறு” ; தெளிவுபடுத்திய இயக்குநர் மனு ஆனந்த்

April 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.