• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

“லாக் டவுன் டைரி” விமர்சனம்

by Tamil2daynews
August 5, 2023
in விமர்சனம்
0
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 “லாக் டவுன் டைரி” விமர்சனம்

 

அங்கிதா புரடக்ஷன் எஸ். முரளி அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் “லாக் டவுன் டைரி”.

900 படங்களுக்கு ஸ்டண்ட்  மாஸ்டராக  பணியாற்றியிருக்கும் ஜாலி பாஸ்டியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் பி.கே.எச் தாஸ். இசை ஜாசி கிஃப்ட் & AB முரளி

இதில் ஜாலி பாஸ்டியன் மகன் விஹான் ஜாலி (அமீத்)  கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார் சஹானா கதாநாயகியாக நடிக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர்,. மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘லாக் டவுன் டைரி’ படம் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்.

உலகத்தையே புரட்டிப்போட்ட ஒரு விஷயம் சமீபத்துல வந்த லாக் டவுன் தான்.

இந்த லாக்டவுன்ல நடுத்தர மக்கள் மட்டுமல்ல லட்சாதிபதிகளுக்கும் கோடிஸ்வரன் ஆகிய எல்லோருக்கும் ஒரு விதமான ஏற்ற இறக்கமான சூழ்நிலை வந்தது அனைவரும் அறிந்ததே.

அதேபோல் நடுத்தர மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டும் படமே இந்த லாக்டவுன் டைரி.

கதாநாயகன் ஒரு கால் டாக்ஸி ஓட்டுனராக இருக்கிறார் அவருடைய நேர்மைக்கும் மனித நேயத்தை பார்த்து ஒரு கோடீஸ்வரர் பெண்   அவரை காதலிக்கிறார்.

தன்னை நம்பி வந்த அந்த கோடீஸ்வரன் பெண்ணை எப்படி கஷ்டப்பட்டாவது நல்லபடியாக வாழ வைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு கிளம்பி வரும் நாயகன் அவர்களின் இல்லற வாழ்க்கைக்கு அடையாளமாக ஒரு பெண் குழந்தை பிறக்கிறது திடீர்னு இந்த குழந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான பணம் செலவாகும் என்ற சூழ்நிலை வருகிறது.

இதனிடையே நாயகனுக்கு கால் டாக்ஸியில் பயணம் செய்யும் பொழுது ஒரு கோடீஸ்வர பெண்ணின் பழக்கம் ஏற்படுகிறது அந்த பெண்ணும் தனது கணவனுக்கு இரண்டாவது மனைவியாக இருப்பதாகவும் நான் ஒரு குழந்தைக்கு தாயாக வேண்டும் என்று தன் ஆசையை கதாநாயகனிடம்   சொல்ல உன்னால் தான் இது முடியும் என்று கூற அதனை மறுக்கும் நாயகன் எனது மனைவிக்கு நான் துரோகம் செய்ய விரும்பவில்லை என்று கூற அதன் பிறகு நடப்பது படத்தின் உச்ச பச்ச கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் விகான் படத்தின் பெரும் பகுதி கதையை ஆக்கிரமித்து அசத்திருக்கிறார் கதாநாயகி தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக நிறைவு செய்திருக்கிறார் பல படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக இருந்து இந்த படத்தை தனது மகனுக்காக தயாரித்திருக்கும் அவரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

மொட்டை ராஜேந்திரன்,எம் எஸ் பாஸ்கர் இவர்களுடன் கார் செட் காட்சிகள் எல்லாம் படத்தில் நிச்சயமாக கைதட்ட வைக்கும்.

பாடல்கள் அனைத்தும் சுமாராக இருந்தாலும் லாக் டவுன் பத்தி வருகிறார் ஒரு ராப் சாங் அருமை.

பொதுவா சமூகத்தில் நடக்கிற கதைகளை நிறைய பேர் எப்படி எப்படி சொல்லுவாங்க ஆனா இந்த லாக்டவுன்ல நடந்த விஷயத்தை தெள்ளத்தெளிவா ஒரு குடும்பம் படும் கஷ்டத்தை கண்முன் இவ்வளவு அழகா நேர்த்தியா கொண்டு வந்த இயக்குநரை பாராட்டியாக வேண்டும்.

ஒரு மனிதன் வாழ்க்கையில் நேர்மையாக இருந்தால் அவன் எந்தெந்தவாறு கஷ்டப்படும் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது இந்த படம்.

மொத்தத்தில் இந்த ‘லாக்டவுன் டைரி’  நம் பட்ட கஷ்டத்தின் வலி நிவாரணி.
   விமர்சகர்
    சரண்
Previous Post

நான் கலைகளின் காதலன் என்கிறார் தனி இசை கலைஞர் ஆர்.எம்.நீரன்!

Next Post

சான்றிதழ் – விமர்சனம்

Next Post

சான்றிதழ் - விமர்சனம்

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

    0 shares
    Share 0 Tweet 0
  • தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

June 2, 2026

தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

June 2, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

June 2, 2026
சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

June 2, 2026

‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது!

June 2, 2026

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.