• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

சான்றிதழ் – விமர்சனம்

by Tamil2daynews
August 5, 2023
in விமர்சனம்
0
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சான்றிதழ் – விமர்சனம்

 

கருவறை கிராமம்  கட்டுப்பாடு நிறைந்தது. வெளியாள் யாரும் உள்ளே எளிதாக வரமுடியாது. வந்தாலும் திரும்ப முடியாது. ஊர் இவ்வளவு கட்டுப்பாடான  கிராமத்துக்கு ஜனாதிபதி விருது கிடைக்கிறது. ஆனால் அதை   வாங்க அந்த கிராமத்தினர் மறுக்கின்றனர்.  நேரடியாக  கிராமத்துக்கு வந்து தந்தால்தான் விருது வாங்குவோம் என்கின் றனர்.  ஆனால்  இதற்கு முன்பு அந்த கிராமம்  அலங்கோலமான கிராமமாக இருந்தது .அந்த கிராமத்தை வெள்ளைசாமி (ஹரிகுமார்) என்பவர் திருத்த முயல்கிறார் . அவர் எப்படி கிராமத்தை திருத்துகிறார் என்பதை  கிளைமாக்ஸ் விளக்குகிறது.

கருவறை கிராமத்தில் நூற்றுக் கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன. அதற்கு.ஒரு முன்பக்க வழி, பின் பக்கவழி  இருக்கிறது. இப்படியொரு கிராமம் இருக்கிறதா என்பது தெரிய வில்லை இருந்தால்  நன்றாக  இருக்கும் என்றே தோன்றுகிறது.

கிராமத்துக்குள் மக்களுக்கு தேவையான அத்தனை தேவை களும் இருக்கிறது. ஒட்டு மொத்த கிராமமும் சாதி இல்லாத சான்றிதழ் கேட்பது புதுசு.

தாறுமாறாக இருந்த கிராமம் திருத்துவதற்கு முன் எப்படியி ருந்தது என்று இரண்டாம் பாதி கதை சொல்கிறது. அதில் நல்லவர் என்று பார்த்தால் வெள்ளைச்சாமி யாக  வரும் ஹரிகுமார்தான்  மற்ற எல்லா பாத்திரங்களும் சோரம் போனதாக சித்தரிக்கப்பட்டது ஏனோ

மனைவி பற்றி சித்தரிக்கும் காட்சிகளும் ஏற்க முடியாததாக  உள்ளது.  கணவனை  ஏமாற்றி விட்டு வேறு நபருடன்   அவர்கள்  ரூட் போட்டு சுற்றுவதாக காட்டுவது கொஞ்சம் ஓவர். ஹீரோவின் மனைவியே சோரம் போவதாக காட்டுவது முதலுக்கே மோசம்.

மனைவியாரை பற்றி லந்து செய்து வரும் கமெண்ட்டும்   வேற காமெடியே கிடைக்கலையா என்று  முணுமுணுக்க வைக்கிறது.

படத்தின் இரண்டாம் பாதி எடிட் செய்துவிட்டு.முதல் பாதியை மட்டும் உலக பட விழாக்களுக்கு அனுப்பினால் ஒரு  சில விரதுகளை தட்டி வர வாய்ப் புள்ளது.

ஹீரோ ஹரிகுமார் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடித்திருக் கிறார் தன்னுடைய வேடம் மட்டுமே நன்றாக இருக்கிறதா என்று பார்த்திருப்பார்போல் தெரிகிறது.  சுற்றியுள்ள பாத்திரங்கள்,  காட்சி களிலும்  அவர் கவனம் செலுத்தி யிருந்தால்  கதையில்  இன்னும்.கொஞ்சம் மாற்றம் வந்திருக்கலாம்.

:எஸ் ஜே எஸ் சுந்தரம்,  ஜே வி ஆர் தயாரித்திருக்கிறார். பைஜு ஜேக்கப்  இசை எஸ் .எஸ்.ரவி மாறன் சிவன் ஒளிப்பதிவு ஒ கே..இயக்குனர் ஜெயச்சந்திரன்  ஜே வி ஆர்  கதையின் முதல் பாதி யோசித்த அளவுக்கு இரண்டாம் பதியையும்  யோசித்துதிருந்தால் பாராட்டைப்  அள்ளியிருப்பார்

Previous Post

“லாக் டவுன் டைரி” விமர்சனம்

Next Post

இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ரசவாதி – The Alchemist’ திரைப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது!

Next Post
இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ரசவாதி – The Alchemist’ திரைப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது!

இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ரசவாதி – The Alchemist’ திரைப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான், வெங்கி அட்லூரி, சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் வெளியிட்ட அதிர வைக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் டைட்டில் ட்ராக்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.