• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விவாகரத்து நடிகையை திருமணம் செய்தாரா ரெடின்கிங்ஸ்லீ..!

by Tamil2daynews
December 19, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விவாகரத்து நடிகையை திருமணம் செய்தாரா ரெடின்கிங்ஸ்லீ..!

 

சில தினனக்களுக்கு முன்னாடி மேரேஜ் செஞ்ச ரெடின் கிங்ஸ்லி சங்கீதா ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதாவுடன் ஒரு சிறுமி இருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கும் சூழலில் அவர்தான் சங்கீதாவின் மகளா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வாராய்ங்க

சினிமாவில் ஒவ்வொரு காமெடி நடிகர்களுக்கும் ஒரு ப்ரீயட் இருக்குது.

அப்படி இப்போ  காமெடி ஆக்டர் ரெடின் கிங்ஸ்லி காலம் என்றே கூறலாம், அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடிக்கிறார்.

படங்களை தாண்டி சொந்தமாகவும் தொழில்கள் நடத்தி வாறார்.

ரீசண்டா இந்த  ரெடின் கிங்ஸ்லி மற்றும் சீரியல் நடிகை சங்கீதாவிற்கு மைசூரில் மிகவும் சிம்பிளான முறையில் திருமணம் நடந்துச்சாம். அவிய்ங்க மேரேஜ் போட்டோஸ் சமூக வலைதளங்களில் வெளியாக மக்கள் வாழ்த்து கூறி வந்தாய்ங்க.

அதேசமயம் கூடவே ஒரு விஷயமும் வைரலாகிக்கிட்டிருக்குது

ரெடின்  மேரேஜ் செஞ்ச அவரது மனைவி சங்கீதாவிற்கு ஏற்கெனவே திருமணம் நடந்துருக்குதாம்ம்.

கிரிஷ் அப்படீங்கறவரை திருமணம் செஞ்ச சங்கீதாவிற்கு ஒரு மக  இருக்காராம்.

சில பல குழப்பங்களான பின்னர் விவாகரத்திற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வந்த இவருக்குத்தான் மறுமணம் நடந்துருக்குதாம்.

தற்போது  அந்த சங்கீதா மகளின் புகைப்படம் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு இம்ம்மாம் பெரிய மகளா அப்படீன்னு கமெண்ட் செய்து வாராய்ங்க
Previous Post

விக்ரமின் திரைப்பயணத்தில் இம்பார்டெண்ட் படமா உருவாகி வருது ‘தங்கலான்’ .

Next Post

‘ஆயிரம் பொற்காசுகள்’ – விமர்சனம்

Next Post
‘ஆயிரம் பொற்காசுகள்’ – விமர்சனம்

'ஆயிரம் பொற்காசுகள்' - விமர்சனம்

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

    0 shares
    Share 0 Tweet 0
  • இருமுடி கட்டு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஜி.டி.என்.’ திரைப்படம் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது”: தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பாராட்டு…மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்கள் படத்தை பார்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்!*

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.