• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அரபு நாட்டை அதிரவைத்த ‘இந்தியன் – 2’

by Tamil2daynews
July 4, 2024
in சினிமா செய்திகள்
0
அரபு நாட்டை அதிரவைத்த ‘இந்தியன் – 2’
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அரபு நாட்டை அதிரவைத்த ‘இந்தியன் – 2’

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ஜூலை 12ஆம் தேதி உலகெங்கும் வெளியாகும் படம் தான் இந்தியன்-2.

இத் திரைப்படத்திற்கு பல்வேறு விதமாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வந்த நிலையில் துபாயில் ஸ்கை டைவ் என சொல்லப்படும் விமானத்தில் இருந்து வான் வெளியில் குதிக்கும் சாகச நிகழ்ச்சியை இந்தியன் 2 படத்துக்கு துபாய் பாம் சுமைரா கடலுக்கு மேல் வான் வெளியில் நடத்தி இருக்கிறார்கள்.

இந்த சாகச விமானத்திலிருந்து வீரர்கள் குதிக்கும் பொழுது இந்தியன் 2 பட போஸ்டரை எல்லோரும் பார்க்கும் படி விரித்து குதித்து சாகசத்தில் ஈடுபட்ட போது பார்த்த  அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

Kamal Haasan's 'Indian 2' conquers the skies of Dubai | Tamil Movie News - Times of Indiaமேலும் இதை நாம் பார்க்கும் பொழுது முதல் பாகத்தில் கமலஹாசன் பேசிய அந்த வசனம் தான் ஞாபகத்துக்கு வருகிறது இந்தியனுக்கு அழிவே இல்லை என்கிற அந்த வசனம் எல்லோரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சாகச நிகழ்ச்சி தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் நம்பர் ஒன்னாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரத்துக்கே இவ்வளவு பிரம்மாண்டம் என்றால் திரைப்படத்தில் எவ்வளவு இருக்கும் ஜூலை 12 முதல்  வெள்ளித் திரையில்  ஓர் பிரம்மாண்டம்  இந்தியன் 2.
Previous Post

யூ-டியூப் இசை தளத்தில் அகில இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களில் GOAT – இந்தியன் 2

Next Post

இந்தியா முழுவதும் ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் வெளியீட்டில் வரவேற்பைக் குவிக்கும், “ககனச்சாரி” திரைப்படம் !!

Next Post

இந்தியா முழுவதும் ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் வெளியீட்டில் வரவேற்பைக் குவிக்கும், "ககனச்சாரி" திரைப்படம் !!

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.