• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

கெணத்த காணோம் – விமர்சனம்

by Tamil2daynews
March 13, 2026
in விமர்சனம்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கெணத்த காணோம் – விமர்சனம் 

 

ஒரு கிடாயின் கருணை மனு சத்திய சோதனை படத்தின் மூலம் அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டவர் சுரேஷ் சங்கையா அவர் இயக்கி இருக்கும் மூன்றாவது படம் கெணத்த காணோம்.

கிராமியக் காமெடி / சமூக டிராமா

யோகிபாபு நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை இயக்கியவர் சுரேஷ் செங்கய்யா.ஒரு கிடாயின் கருணை மனு படம் மூலம் மாறுபட்ட ஒரு கிராமியக்காமெடிப்படம் தந்தவர் இவர். அடுத்ததாக பிரேம்ஜி நாயகனாக நடிக்க சத்திய சோதனை என்ற வித்தியாசமான படத்தை தந்து நல்ல விமர்சனங்களை பெற்றார்.மூன்றாவது படமாக யோகி பாபு நடிக்கும் கிணத்தைக்காணோம் படம் அமைகிறது.

வடிவேலு நடித்த ஒரு படத்தில் இங்கே இருந்த கிணத்தைக்காணோம் என வடிவேலு புகார் செய்யும் காமெடி செம ஹிட் ஆனது.அந்த காமெடி டிராக்கில் இருந்து படத்தின் டைட்டில் உருவாகி இருக்கிறது.இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்த போது யூகித்த கதை.நாயகன் நாயகியை காதலிக்கிறார்.அந்த ஊரில் தண்ணீர் பஞ்சம் இருக்கிறது.அரசாங்கத்துக்கு மனு போட்டு ஒரு பயனும் இல்லை.இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த ஊரின் பெரும்பான்மையான பகுதிகளை ஆக்ரமித்து கையகப்படுத்த அரசியல்வாதி திட்டம் இடுகிறான்.நாயகன் ஊர் மக்களுடன் சேர்ந்து போராடி ஜெயிப்பது தான் கதை.மொட்டை ராஜேந்திரன் காமெடி இதில் களை கட்டி இருக்கிறது.Kenatha Kanom OTT release: Where to stream Yogi Babu's rural comedy drama after theatrical run

இந்தக்கோயிலின் ஸ்தல வரலாறு பற்றி சொல்லுங்க என மொட்டை ராஜேந்திரன் கேட்க யோகி பாபு “தலைல முடியே இல்லாத நீ தல வரலாறு கேட்கறே.எனக்கு தெரிஞ்ச வரலாறு தல அதுல நடிச்சிருக்கார்.இந்தப்படத்தில் யோகிபாபு + மொட்டை ராஜெந்திரன் காமெடி டிராக் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இதுக்கும் என தெரிகிறது..

மொட்ட ராஜேந்திரன் வரும் காட்சிகளில் சிரிப்பதை தியேட்டரில் அதிர்கிறது.

மண்டேலா படத்திற்கு பின் யோகி பாபு கதையின் நாயகனாக கனகச்சிதமாக பொருந்துகிறார் இப்படத்தின் கதைக்கு.

கதையின் நாயகியாக வரும் லவ்லின் சந்திரசேகர் கதாபாத்திரம் ஒன்றி தனது நடிப்பின் மூலம் நிமிர்ந்து நிற்கிறார்.
Kenatha Kanom release date, trailer out: In search of water, Yogi Babu and villagers land in ever bigger trouble

மற்றபடி படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

மசாலா படங்கள் எடுக்கும் இயக்குனர்கள் மத்தியில் சுரேஷ் சங்கையா தனித்து நின்று ஜெயித்திருக்கிறார்.

மொத்தத்தில் கெணத்த காணோம் படத்தை குடும்பங்கள் கொண்டாடும்
Previous Post

வென்சென்ஸ் – விமர்சனம்

Next Post

மேட் இன் கொரியா – விமர்சனம்

Next Post

மேட் இன் கொரியா - விமர்சனம்

Popular News

  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.