கலப்பை மக்கள் இயக்க தலைவர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் பி.டி. செல்வகுமார் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு வடபழனி சிகரம் ஹாலில் நினைவாஞ்சலி நடத்தினார். தலைமையேற்று T.ராஜேந்தர் பேசிய போது...
Read moreDetails‘கிராமியமே தேசியம்’ என்ற முழக்கத்துடன் கிராமங்களின் வளர்ச்சிக்காகவும், விவசாயப் பெருமக்களின் உரிமைகளுக்காகவும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து போராடிவருகிறது. விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சியைப் புறந்தள்ளிவிட்டு கிராமங்களின்...
Read moreDetailsசென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைகழகத்தின் 30வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் தலைவர் மரிய ஜான்சன், துணைத்தலைவர்கள் மரியா பெர்னாடெட்டி அருட்செல்வன் மற்றும் ஜோ.அருட்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சத்தீஸ்தவான் விண்வெளி மைய இயக்குநர் (இஸ்ரோ. ISRO) ஏ.ராஜராஜன், அக்னி ஏவுகணை விஞ்ஞானி ஜி.ராமகாரு, கெரி இன்டெவ் லாஜிஸ்டிக் நிறுவனத் தலைவர் சேவியர் பிரிட்டோ, சூர்யா மருத்துவமனை இருதய நிபுணர் எம்.ஜெயராஜா, இசையமைப்பாளர் டி.இமான் ஆகியோர்க்கு பல்கலைகழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் கௌரவப் பட்டம் வழங்கினார். சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 2892 மாணவர்களுக்கு இளங்கலை பட்டங்களும், 386 பேருக்கு மேல்நிலை பட்டங்கள், பார்மசி துறையில் 10 டிப்ளமோ, 144 பிஎச்டி பட்டம், 24 பேருக்கு சாதனை தங்க பதக்கம் உள்ளிட்டவைகளை சத்தீஸ்தவான் விண்வெளி மைய இயக்குநர் ஏ.ராஜராஜன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மாணவர்களிடையே பேசிய சத்தீஸ்தவான் விண்வெளி மைய இயக்குநர் ஏ.ராஜராஜன் :- தோல்வியை கண்டு பயப்பட வேண்டாம். பல தோல்விகளே பல சாதனைகளை புரிந்துள்ளது. தோல்வியடையும் போதுதான் நாம் வெற்றியை நோக்கி சிந்திக்க வேண்டும். இளம் தலைமுறைகளான நீங்கள் புது புது சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என மாணவர்களிடையே பேசினார். 2020 2021ம் ஆண்டில் 257 கம்பெனிகளில் மொத்த மாணவர்களில் 91.60% மாணவர் வேலைவாய்ப்பு பெற்றனர். இவர்கள் ரூபாய் 4.75 கோடி ஆண்டு சம்பளம் முதல் ரூபாய் 27 லட்சம் வரை பெறுகின்றனர். அமேசான், ஆரகிள், மைக்ரோசாஃப்ட், சீமன்ஸ் காக்னிசன்ட், கேப்ஜெமினி, டிசிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களில் இப்பல்கலைகழக மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது என பல்கலைகழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் தெரிவித்தார். போட்டோ : சத்தீஸ்தவான் விண்வெளி மைய இயக்குநர் (இஸ்ரோ) ஏ.ராஜராஜன் மாணவிக்கு பட்டம் வழங்கினார். உடன் பல்கலைகழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன், தலைவர் மரிய ஜான்சன், துணைதலைவர்கள் மரிய பெர்னாடெட்டி அருட்செல்வன், ஜோ.அருட்செல்வன் ஆகியோர் இருந்தனர்
Read moreDetailsஅப்சரா ரெட்டி பெத்தேல் நகர் இஞ்சம்பாக்கத்தில் மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார். இது அவரது குடியிருப்புப் பகுதி மற்றும் அவர் இந்த பகுதி மக்களுடன் பல தொண்டு...
Read moreDetailsஒரு மாநில முதல்வர்! அவர்தம் அமைச்சருடன் நடைப்பயிற்சியின் போது எவ்விதமான அதிகாரமிக்க தோரணை இல்லாமல் எதிர்கண்ட எளிய மக்களிடம் மிக இயல்பாக பேசியது கண்டு மிக மிக...
Read moreDetailsஉயிரே உறவே தமிழே! வணக்கம், கிராம சபைகளைப் பொருத்தவரை ‘கடைசி மனிதனுக்கும் அதிகாரம்’ எனும் காந்தியின் கனவே நம்முடைய கனவு. கிராம சபைகளின் முக்கியத்துவத்தை தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம்...
Read moreDetails*அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் 2.5 விழுக்காடு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கிட தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!...
Read moreDetailsராவ் சாஹிப் கு கோதண்டபாணி பிள்ளை அவர்களின் பேரன் மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனருமான வெங்கடேஷ் குமார் ஜி, மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை சந்தித்து...
Read moreDetails1995-ல் ஃபோர்டு நிறுவனத்துடன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. ஏராளமான தளர்வுகளும் வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளும்...
Read moreDetailsஒரு பரீட்சை உங்கள் உயிரைவிட பெரிதல்ல; சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் இருக்கிறது! - நடிகர் சூர்யா உருக்கமான பேச்சு மாணவர்கள் தேர்வில் தோல்வியுருவதால் தற்கொலை செய்து...
Read moreDetails© 2025 Tamil2daynews.com.